@anitha1984 அனிதா அருமை ????
பேசாம நீங்க டைரக்ஷன் பண்ணலாம் போங்க
, என்ன ஸ்கிரிப்ட் என்ன ஸ்கிரீன் ப்ளே ஒரு மூவி பார்த்த எஃபெக்ட்...
பென்டாஸ்டிக்?????
என்ன தொடர்ந்து உடனே உடனே நீங்க கொடுக்கும்போதுஎன்னால படிக்க முடியல...
எனக்கு அதைப் படிக்காமல் இருக்கவும் முடியாது..
அவ்ளோ நல்லா எழுதறீங்க.
படிக்க எடுத்த ஏதோ ஒரு தடங்கள் எனக்கு..
நேத்து நைட் ஏக் தம் படிச்சு முடிச்சு காலையில likes போட்டு இப்போ ரிவ்யூ போட்டாச்சு..
இந்த liked content தான் அப்பப்போ permission கேக்குது ரொம்ப குடைச்சல் கொடுக்குது அதனால சில யூ டி like விழாம இருக்கலாம் sorry for that,
ரொம்ப அழகா கதையை கொண்டு போனீங்க நிறைய திருப்பங்கள் நிறைய காதல் ????
சீன் பை சீன் அடுத்த மாறிகிட்டே வேற வேற வந்துட்டு இருந்துச்சு
நிறைய கேரக்டர்ஸ் நல்ல ஒரு குடும்பக் கதை
நிறைய விஷயங்கள் கதை மூலமா சொல்லி இருக்கீங்க
படிக்கிறவங்களுக்கு புரிவதற்காக
நீங்க ஒவ்வொரு யூ டியும் நிறைய விளக்கங்களோடு சொல்லி இருக்கீங்க
நடுநடுவே உங்க மைண்ட் வாய்ஸ் அருமை....??
அருமையான எழுத்தாளர் நீங்க இப்படி இன்னும் நிறைய கதை எழுதனும்....
நல்ல கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது காட் பிளஸ்?? மேலும் மேலும் இன்னும் உங்க கதைகள் வரணும் all the best???

Last edited: