• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Review For சந்தியா ஸ்ரீ - ன் மனக் கருவில் உருவான (கருவில் உருவான சொந்தமிது)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
முதலில் வாழ்த்துகள் Sany @sandhiya sri Chellam.

பள்ளிக்காலத்தில் தொடங்குகிறது கதை.... எஸ்தர் தமயந்தி தனம் என்ற இந்த உற்ற தோழிகளுடன் ஆரம்பமாகிறது இவர்களுடன் நண்பர்கள் ராஜேந்திரன் தாமோதரன் ம்..

பள்ளி முடிந்து கல்லூரி களத்தில் சில காலம் நகர்கிறது....

தமயந்தியின் விருப்பம் போல தாமோதரனுடன் வாழ்வமைந்து மகிழ்ச்சியுடன் இருக்க,

தனத்திற்கு ஏற்ற போல வாழ்வமைத்து கொடுக்கிறார் எஸ்தரின் தந்தை...

ஆனால் எஸ்தர் மனதில் ராஜேந்திரன் இருக்க திருமணத்திற்கு மறுக்கும் எஸ்தர் ஒருபுறம், ஏனென்று புரியாமல் தவிக்கும் தந்தை மறுபுறம்....

இதற்கிடையில் ஜெனி பாப்பா... சிறிய குழந்தையானாலும் மிகவும் புத்திசாலிதனமான குழந்தை.......

விதியின் சதியால் எஸ்தர் இறந்துவிட , அடுத்து நம் ராஜேந்திரனும் ஜெனி பாப்பாவும் இறந்துவிடுகிறார்கள்...

இந்த இருவரை விட ஜெனியின் இறப்பை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஆனாலும் அவள் இறப்பிற்கு பின்னும் வாழ்கிறாள், வாழ வைக்கிறாள், இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பாள் என்பதால் மகிழ்ச்சி

இறந்த மூவரில் இருவர் மேலே சென்று விட நம் ஜெனி பாப்பா மட்டும் இங்கேயே இருந்து தனது அக்கா எஸ்தர் க்கு நேர்ந்த கொடுமை வேறு எவருக்கும் நிகழாமல் எவ்வாறு காப்பாறுகிறாள் என்பதே இக் கதை.....

ஒரு ஆன்மாவால் அனைவருக்கும் மகிழ்ச்சியும் பாதுகாப்பும் மட்டுமே கூட தரமுடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்....

தமயந்தியின் இரட்டை பிள்ளைகளையும் தனத்தின் மகனையும் சுற்றி நகர்கிறது கதை...

மது - மதி - கௌதம்
அசோக் - காயத்ரி

சந்தர்ப்பவசத்தால் மதி இறந்துவிட மது மதியாக நடிக்க அதை கௌதம் கண்டுபிடிக்க என்று விறுவிறுப்பாக செல்கிறது.....

பல இடங்களில் அந்த ஆன்மா புகைமண்டலம் எஸ்தரா ஜெனி பாப்பாவா என குழம்பிக் கொள்ள வைத்தது போதாதென்று மதுவா மதியா என்றும் குழப்பிக் கொள்ள வைத்துவிட்டார் எழுத்தாளர் சந்தியா ஸ்ரீ....

பல இடங்களில் மனதை கனக்க வைக்கும் பதிவுகள் இருந்தாலும் பல இறப்புகள் இருந்தாலும் அதன் விளக்கம் ஏற்றுக் கொள்ள கூடியதாகவும் இருந்தது.....

வேகமாக கதை முடிவடைந்தது போல் உள்ளது.....

வாழ்த்துகள் சந்தியா ஸ்ரீ.......

(Enakku reviews lam yeluthi palakkamilla enakku therinchatha yeluthi irukkiren please makkale adjust karo)
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
கௌசல்யா அக்கா நான் விளையாட்டுக்கு கேட்டேன் அக்கா...? ஆனால் நிஜமாகவே இந்த ரிவ்யூ நான் எதிர்பார்க்கல.????? முதல் ரிவ்யூ என்றபோது அழகாக இருக்கு அக்கா. நான் எழுதிய கதையை மீண்டும் ஒருமுறை வியூ பார்த்த மாதிரி இருக்கு அக்கா.. சொல்ல வார்த்தையே வரவில்லை தேங்க்ஸ் அக்கா... :love: ? ?
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
அருமையான ரிவ்யூ சகி????.
உங்கள் ரிவியூ உடன் பார்க்கும் போது என்னுடையது கம்மி தான் டியர் ...

நன்றி
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
கௌசல்யா அக்கா நான் விளையாட்டுக்கு கேட்டேன் அக்கா...? ஆனால் நிஜமாகவே இந்த ரிவ்யூ நான் எதிர்பார்க்கல.????? முதல் ரிவ்யூ என்றபோது அழகாக இருக்கு அக்கா. நான் எழுதிய கதையை மீண்டும் ஒருமுறை வியூ பார்த்த மாதிரி இருக்கு அக்கா.. சொல்ல வார்த்தையே வரவில்லை தேங்க்ஸ் அக்கா... :love: ? ?
Sany Happy ah????
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top