எழுத்தாளர் சந்தியா ஸ்ரீ அவர்களுக்கு,
பல நாட்களாகப் படித்துவிட்டு கருத்துக்கள் கூற வேண்டும் என்றிருந்தேன். நேரமின்மை. தாமதமாகிவிட்டது ?
"நந்தனின் பிருந்தா" முதல் கதை என்று கூறி இருந்தீர்கள். நகைச்சுவை மிளிர, ஓர் காதல் கதை. அருமை! வாழ்த்துக்கள். ??
அடுத்து சிற்பியின் கனவு, மின்மினி ஆசைகளின் அடுத்த பாகம் என்று கூறி இருந்தீர்கள். வித்தியாசமான முயற்சி. இரண்டு கதைகளையும் அழகாக சம்பந்தப் படுத்தி இருந்தீர்கள். சிற்பியின் கனவு ஆரம்பமே விறுவிறுப்பைத் தொட்டுவிட்டது. அருமை!
குடும்பம், காதல் கலந்த அழகான கதை! ?????
நகைச்சுவை கலந்த தங்கள் வசனங்கள் உங்களின் தனித்தன்மை! ?????
மேலும் மேலும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் @sandhiya sri .

Last edited: