தாமதமாக வந்து படிக்குறேன் சாரி
ரொம்ப கனத்து போச்சு மனசு சிவா மாட்டக்கூடாத இடத்திலே வந்து மாட்டிகிடாளே
எப்பிடி வெளியே வருவா நெனச்சாளே பகீருங்குதுதே ??
??
?
சரியான டிவ்ஸ்ட்டு மா ருத்ராங்கி தான் சிவான்னு கஸ் பண்ணி இருந்த திடீர்ன்னு ஒரு சிவாவை கட்டி கஸ் எல்லாம் பூஸ் அயிடுச்சு இப்போ என்னடானா மறுபடியும் சேம் டிராக் பிளஸ் பாக் சிவா தான் ருத்ரான்னு கிளியர் அயிடுச்சு சாப்பா ?
Nice adhima???????