• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Saaral intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Iniya

மண்டலாதிபதி
Author
Joined
Feb 17, 2019
Messages
325
Reaction score
2,563
Location
Tamilnadu
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கிங்க.. கண்டிப்பா என்னை மறந்திருப்பிங்க... பரவாயில்ல நானே என்னொருக்கா என்னோட பெருமையை சொல்லிக்கிறேன்... நான் இனியா.. மின்னல் விழியே குட்டித் திமிரே ஸ்டோரி ரைட்டர்... இப்போ ஞாபகம் வந்துடுச்சா? சரி சரி இப்போ எதுக்கு வந்தன்னு நீங்க யோசிக்கிறது புரியுது... எதுக்காக வருவேன்னு தெரியாதா மக்களே.... மீண்டும் கதை எழுதி உங்களை எல்லாம் தொல்லை பண்றதுக்காக தான் திரும்ப வந்திருக்கேன்... நாளை கதையோட முதல் எபி போஸ்ட் பண்றேன் மக்களே... வாரத்திற்கு மூன்று எபி... (கரெக்டா வந்துடும்னு நம்புறேன்.. நீங்களும் நம்புங்கோ..)

நாயகன்: துவாரகேஷ்
நாயகி : மகிழா...

கதையிலேயே இவங்க யாரு என்னன்னு தெரிஞ்சிக்கோங்க.... நாளைக்கு முதல் அத்தியாயத்தோடு உங்களை சந்திக்கிறேன் மக்கா......
 
kavi nila

மண்டலாதிபதி
Author
Joined
Sep 4, 2019
Messages
263
Reaction score
741
Location
chennai

Unga Story one of my fvt story sissy....... Waiting to read ur new story ???
 
Shruthi subbu

இணை அமைச்சர்
Joined
Jul 5, 2021
Messages
938
Reaction score
887
Location
Bangalore
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கிங்க.. கண்டிப்பா என்னை மறந்திருப்பிங்க... பரவாயில்ல நானே என்னொருக்கா என்னோட பெருமையை சொல்லிக்கிறேன்... நான் இனியா.. மின்னல் விழியே குட்டித் திமிரே ஸ்டோரி ரைட்டர்... இப்போ ஞாபகம் வந்துடுச்சா? சரி சரி இப்போ எதுக்கு வந்தன்னு நீங்க யோசிக்கிறது புரியுது... எதுக்காக வருவேன்னு தெரியாதா மக்களே.... மீண்டும் கதை எழுதி உங்களை எல்லாம் தொல்லை பண்றதுக்காக தான் திரும்ப வந்திருக்கேன்... நாளை கதையோட முதல் எபி போஸ்ட் பண்றேன் மக்களே... வாரத்திற்கு மூன்று எபி... (கரெக்டா வந்துடும்னு நம்புறேன்.. நீங்களும் நம்புங்கோ..)

நாயகன்: துவாரகேஷ்
நாயகி : மகிழா...

கதையிலேயே இவங்க யாரு என்னன்னு தெரிஞ்சிக்கோங்க.... நாளைக்கு முதல் அத்தியாயத்தோடு உங்களை சந்திக்கிறேன் மக்கா......
ஹீரோ ஹீரோயின் பேரு செம 🤩👍
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top