• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

SAMARPANAM 21- THE END

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் நட்பூஸ்

எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி

இன்றுடன் உங்கள் மனம் கவர்ந்த சமர்ப்பணம் முடிந்து விட்டது.

நாளை epilogue பதிய படும்.

இதுவரை படிக்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருந்தவர்கள், முடியட்டும் படிக்கிறேன் என்று இருந்தவர்கள் படித்து கொள்ளுங்கள் மக்கா.

படிச்சுட்டு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

https://www.smtamilnovels.com/சமர்ப்பணம்-21/

உங்களுக்கு இந்தக் கதை பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன்.

ஹாப்பி ரீடிங்
அன்புடன்
உங்கள் ஹனி
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அங்கே இங்கே என்று விளங்காமல் விட்ட இடங்கள் எல்லாவற்றையும் விளக்கியது நிறைவு. எல்லாவற்றிற்கும் விளக்கம் தந்தது அருமை
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அங்கே இங்கே என்று சுற்றினாலும் எல்லாவற்றையும் விளக்கியது நிறைவு. எல்லாவற்றிற்கும் விளக்கம் தந்தது அருமை
kathaiku thevaiyanathai vitu, kathaiyai vitu vilagi ethaiyum naan kodukalaiye maa.angu ingu sutral endru ethai solgireergal endru puriyavillai ma
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top