• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

SAMARPANAM 21- THE END

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
L
kathaiku thevaiyanathai vitu, kathaiyai vitu vilagi ethaiyum naan kodukalaiye maa.angu ingu sutral endru ethai solgireergal endru puriyavillai ma
எனக்கு புரியாத விஷயங்களை சொன்னேன் அனி. வேறு அர்த்தம் இதில் உண்மையாகஙே இல்லை. பல புரியாத விசயங்களை என்பதற்கு நான் அந்த வார்த்தையை சொல்லிவிட்டேன். தவறாக தெரிந்திருக்கும் அந்த வார்த்தைக்காக வருந்துகிறேன் அனி. எந்த உள்ளர்த்தமும் இல்லைடா. அது வருத்தியிருந்தால் உண்மையாகவே வருத்தம் தெரிவிக்கிறேன். அவசரத்தில் அந்த வார்த்தையை உபயோகப்படுத்திவிட்டேன். சாரி
 
anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai

ATHUKAGA kekalai maa ..ethavathu point sollama vitutenaa nu keten ma...re write seithathil ethaiyavathu cover seiyama vitutenaa link vitu pochanu nu thaan keten...
 
anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
L

எனக்கு புரியாத விஷயங்களை சொன்னேன் அனி. வேறு அர்த்தம் இதில் உண்மையாகஙே இல்லை. பல புரியாத விசயங்களை என்பதற்கு நான் அந்த வார்த்தையை சொல்லிவிட்டேன். தவறாக தெரிந்திருக்கும் அந்த வார்த்தைக்காக வருந்துகிறேன் அனி. எந்த உள்ளர்த்தமும் இல்லைடா. அது வருத்தியிருந்தால் உண்மையாகவே வருத்தம் தெரிவிக்கிறேன். அவசரத்தில் அந்த வார்த்தையை உபயோகப்படுத்திவிட்டேன். சாரி
original la write seitha script all 420 pages delete aagiduchu...srividhya sis PR SEITHU KODUTHA PAGES VACHI THAAN inge post poten...athula ethavathu miss seithutenaa endru unga post parthu enaku confuse aagi poochu.1st la irunthu all episode en kathaiya naane padikum kodumai athai inge post oda compare seiyum kodumai ellam seithutu iruken...
 
Banumathi karuna

மண்டலாதிபதி
Joined
Feb 12, 2020
Messages
224
Reaction score
235
Location
Chennai
ஹாய் அனிதா. கடைசி முடிவில் கண்ணில் கண்ணீரை வரவழைச்சுட்டீங்க. எவ்வளவு கொடூறம். எவ்வளவு வலி வேதனைகள். சான்ஸே இல்லை. சூப்பர் லவ் இல்லை சுமித்ராவுடையது. ராமிற்கு இப்படி ஒரு வேதனையா. நினைச்சே பார்க்கலை ராம் தனுவின் குழந்தை நிலா என்று. சே என்ன கேவலமான ஈன புத்தியுள்ள பிறவிகள். வேதநாயகம் சாருக்கு ஒரு சல்யூட். இருந்தாலும் தந்தை என்ற ஸ்தானத்தில் அவரை நினைத்துப் பார்க்கும் போது மனசு கனத்துப் போகிறது. ஒருவருக்கொருவர் அன்பை செலுத்த, காதலிக்க என்று ராம், விஷ்னு, அஞ்சலி, கௌதம், சுமித்ரா நிரூபித்துள்ளார்கள். மருத்துவர்கள் கடவுள் என்று நினைத்துத் தானே ஹாஸ்பிட்டல் வருகிறார்கள். அங்கே வந்த பெண்களுக்கு இப்படி ஒரு கொடுமையா. ரூபாஅஞ்சலி சின்னப் பொண்ணு எப்படி இப்படி அடைத்து வைத்து சூரிய ஒளி கூடப் படாமல் ஏழு ஆண்டுகள் தனிமையில் கிடந்திருக்கிறாள். அதில் அந்த மிருகத்திற்கும் இரையாகி பிறந்த குழந்தைகளையும் கொல்லுவதென்றால் எவ்வளவு வெறி பிடித்த மிருகம். அவனுக்கு சரியான தண்டணையைத் தான் வேதநாயகம் கொடுத்திருக்கிறார். இந்தக் காலத்தில் யாரை நம்புவது என்றே தெரியவில்லை. என் வாழ்க்கையைப் பொறுத்த மட்டில் சுயநலமில்லாத, கலப்படமில்லாத அன்பை நான் இன்னும் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு எப்போ கிடைக்குமோ தெரியாது. வாழ்த்துக்கள் அனிதா. அனைவரையும் ஒன்று சேர்த்தமைக்கு. ராம் தான் இறந்து விட்டதாக தனுவிடம் கூறும் பொழுது எவ்வளவு வேதனைப் பட்டிருப்பான். என்று இதிலிருந்து விடுதலை வருமோ தெரியவில்லை.
 
Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
No words to describe.....raamm really superb.ram as sivasami ninachu parkave illa.காதலுக்காக பெண்கள் தான் இவ்வளவு நாளும் கதைகளில் (raam's charactor)அர்பணிப்பவர்களாக சித்தரிக்கப்படுவார்.எம்மில் இருக்கும் ஆண்களும் இவர்களை போல இருந்து விட்டால் நீங்கள் ஒவ்வரு எபிக்கு முன் தரும் தகவல்களும் காலப்போக்கில் தேவை அற்றதாகி விடும்.
Kathai manathukku ithamaga mattumalla.manathai ranamakli samoogathil aethenum oru matrathai atpaduthi vida mudiyatha enum ennathai thotruvikkirathu.....valthukkal Hunny.kathaiyaga mattume emmidam tharamal samooga avalangalai emmidaiye pagirthamaikku nandrigal.....keep going.will gather for what we can......
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top