Sangeetha’s Briyani

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#64
ஆஹா!!!அருமையான பிரியாணி சங்கீதா..மேலும் மேலும் சுவைக்கத் தூண்டும் சுவை...:)
மிக்க நன்றி சுவி... நம்ம Zainab தானே, திட்ட மாட்டாங்கன்ற நம்பிக்கை தந்த உத்வேகம் தான்..😜😜😜
 
Maha

Author
Author
SM Exclusive Author
#67
நானும் பிரியாணி எபி எழுதிட்டேன் @Zainab .... எழுத்து பிழை எல்லாம் பார்க்கல... தூக்கம் கண்ணை சொக்குது... எதுவாயிருந்தாலும் குணமா வாயில சொல்லுங்க, காலையில திருத்திக்கலாம்...
l
நான் என்னானு சொல்லுவேன் ஹா🤔என்னயா இப்பிடி எல்லாம் எழுதுறிங்க 🙆🏻‍♀️ ஒரு உண்மை நிஜத்தை தத்துரூபாமா நடந்தது பங்குறது போலவே இருக்கு யா சில வரிகள் படிக்கும் போது புடவை பூ விளக்கு இப்பிடி தட்டு தடுமறி பேசறது சில நினைவுகளை துண்டி விட்ட பிலிக் டா செம்மா மகிழ்ச்சி👏🏻👏🏻👏🏻👍😍😘 வேர பேச்சு வரல போங்க 🤐☺️
 
Sanshiv

Author
Author
SM Exclusive Author
#68

நிஜமாவா மஹா..... Meee Soooo Haaappppyyyyy now....
 
Maha

Author
Author
SM Exclusive Author
#69
நிஜமாவா மஹா..... Meee Soooo Haaappppyyyyy now....
யோவ் 🤨வெக்கத்தையும் விட்டு கொட்டிட்டு இருக்கேன்🥴நிஜமா பைஜாமா வான்னு கேட்குறிங்க போங்கயா 🙋🏻‍♀️செம்மயா இருக்கும்😬😬😬😬😬😬😬ஹீஹீஹீஹீ
 
Latest Episodes

Sponsored Links

Latest updates

Top