Self intro

#1
ஹாய பிரண்ட்ஸ்...

நான் இந்த தளத்திற்கு புதியவள்.

குறுகிய காலத்தில் ஒரு குறுநாவல் படைக்கும் எண்ணத்தில் இப்பக்கத்தை நோக்கி படை எடுத்து இருக்கிறேன்.

என் எண்ணம் ஈடேறுமா...?

உங்கள் ஊக்கத்தின் மையூற்றி கொள்ள காத்திருக்கிறது என் எழுத்து பேனா.

என்றும் அன்பில்...

மேக்னா சுரேஷ்.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top