• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Short stories result

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
?? பானும்மா ஒன்று சொல்லி அது சரியில்லாமல் போகுமா??
இத்தனை கதைகளையும் படித்து அதை அழகாய் விளக்கி நச்சுன்னு result சொல்லி... இந்த போட்டியை நிறைவு செய்தமைக்கும்...
முழு பங்களிப்புடன் இந்த விழாவை சிறப்பித்தமைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பானும்மா @banumathi jayaraman

மிகச் சுலபமாக shorts stories thread open செய்ததுடன்... ஒரு வாசகியாக கதைகளை படித்தது... ரசித்ததுடன் என் வேலை முடிந்து போனது...

அனைத்தையும் படித்து உள்வாங்கி..
அழகாக ஒரு முகவுரையுடன் இத்த முடிவுகளை அறிவித்தது என... நம்ம பானும்மாவின் பங்களிப்பு மிக அதிகம்.

இப்படி ஒரு திரியை தொடங்கியது முதல்... அழகாக முத்து முத்தான தங்கள் கதைகளை பதிவு செய்த நம் தோழியர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

ஒவ்வொரு தோழிகளும் தங்களது இன்றி அமையாத பங்களிப்பை வழங்கி இந்த விழா வெற்றிகரமாக அமைய காரணமாக இருக்கிறார்கள் என்றால் மிகையில்லை ..

நன்றி என்ற வார்த்தை தவிர வேறு இல்லை என்னிடம்??

Result link inge share panren makkale

SHORT STORIES RESULT
 




Last edited:

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
Ethanai azhagaa.. porumaiyaa thoguthu solli irukeenga banuma?... Arumaiya iruku..
Nikamaa theeyaa velai senju irukeenga..
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
Congratulations winners ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top