• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

SHYAM-MAHA-DHANYA(finishing touch)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
எங்கள் தேவதை நீ தெய்வமும் நீ

பூங்கொத்து போலொன்று
புன்னகைத்து கரம் தவழ
விழி நீரும் விடாமல் இனிக்கும்
விந்தையொன்று நான் கண்டேன்

பூவாய் வாசம் வீசும்
பூக்குட்டி நீ
செல்ல உளறல் தரும்
செல்லக்குட்டி நீ
சிகைபற்றி சிலிர்க்க செய்யும்
சின்னக்குயில் நீ

என் கன்னம் நீ வரையும்
எச்சில் ஓவியம் அழகு
என் காதில் நீ சொல்லும்
எண்ணற்ற கவிதை அழகு
என்னோடு நீ போடும்
எல்லாச் சண்டையும் அழகு
ஏதேதோ செய்கிறாய்
எல்லாமும் அழகு

ராட்சஷனை ரசிகனாக்கினாள்
என் மஹா அவள்
ரசிகன் என்னை இன்னுமாய்
ரசிக்க வைத்தாள் என் மகள் இவள்

எங்கள் தேவதை நீ தெய்வமும் நீ
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
எங்கள் தேவதை நீ தெய்வமும் நீ

பூங்கொத்து போலொன்று
புன்னகைத்து கரம் தவழ
விழி நீரும் விடாமல் இனிக்கும்
விந்தையொன்று நான் கண்டேன்

பூவாய் வாசம் வீசும்
பூக்குட்டி நீ
செல்ல உளறல் தரும்
செல்லக்குட்டி நீ
சிகைபற்றி சிலிர்க்க செய்யும்
சின்னக்குயில் நீ

என் கன்னம் நீ வரையும்
எச்சில் ஓவியம் அழகு
என் காதில் நீ சொல்லும்
எண்ணற்ற கவிதை அழகு
என்னோடு நீ போடும்
எல்லாச் சண்டையும் அழகு
ஏதேதோ செய்கிறாய்
எல்லாமும் அழகு

ராட்சஷனை ரசிகனாக்கினாள்
என் மஹா அவள்
ரசிகன் என்னை இன்னுமாய்
ரசிக்க வைத்தாள் என் மகள் இவள்

எங்கள் தேவதை நீ தெய்வமும் நீ
பூனைக்குட்டிக்கு அழகான கவிதை ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top