• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

SHYAM-MAHA-DHANYA(finishing touch)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
அருமையான கவிதை புவி, நெஞ்சை அள்ளும் இனிமையான வரிகள்.
மிக்க நன்றி செல்வா
 
lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
எங்கள் தேவதை நீ தெய்வமும் நீ

பூங்கொத்து போலொன்று
புன்னகைத்து கரம் தவழ
விழி நீரும் விடாமல் இனிக்கும்
விந்தையொன்று நான் கண்டேன்

பூவாய் வாசம் வீசும்
பூக்குட்டி நீ
செல்ல உளறல் தரும்
செல்லக்குட்டி நீ
சிகைபற்றி சிலிர்க்க செய்யும்
சின்னக்குயில் நீ

என் கன்னம் நீ வரையும்
எச்சில் ஓவியம் அழகு
என் காதில் நீ சொல்லும்
எண்ணற்ற கவிதை அழகு
என்னோடு நீ போடும்
எல்லாச் சண்டையும் அழகு
ஏதேதோ செய்கிறாய்
எல்கவிதை சூலாமும் அழகு

ராட்சஷனை ரசிகனாக்கினாள்
என் மஹா அவள்
ரசிகன் என்னை இன்னுமாய்
ரசிக்க வைத்தாள் என் மகள் இவள்

எங்கள் தேவதை நீ தெய்வமும் நீ
கவிதை சூப்பர்
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
எங்கள் தேவதை நீ தெய்வமும் நீ

பூங்கொத்து போலொன்று
புன்னகைத்து கரம் தவழ
விழி நீரும் விடாமல் இனிக்கும்
விந்தையொன்று நான் கண்டேன்

பூவாய் வாசம் வீசும்
பூக்குட்டி நீ
செல்ல உளறல் தரும்
செல்லக்குட்டி நீ
சிகைபற்றி சிலிர்க்க செய்யும்
சின்னக்குயில் நீ

என் கன்னம் நீ வரையும்
எச்சில் ஓவியம் அழகு
என் காதில் நீ சொல்லும்
எண்ணற்ற கவிதை அழகு
என்னோடு நீ போடும்
எல்லாச் சண்டையும் அழகு
ஏதேதோ செய்கிறாய்
எல்லாமும் அழகு

ராட்சஷனை ரசிகனாக்கினாள்
என் மஹா அவள்
ரசிகன் என்னை இன்னுமாய்
ரசிக்க வைத்தாள் என் மகள் இவள்

எங்கள் தேவதை நீ தெய்வமும் நீ
சுபெர் புவி ??குட்டி தேவதைக்கும் ஒரு கவிதை அருமை?????
இந்த Dhanya பேரை வைச்சு ஒரு குழப்பம் பண்ணி இருக்கேனு நினைக்குறேன் புவி
ஒரு சகோ shyam dhanya நு என்னவோ கேள்வி கேட்டாங்க நான் சும்மானு இல்லாம ஏன் பா இந்த dhanyaவா விட மாட்டிங்க போலனு கேட்டுட்டேன் பா??‍♀?
ஆன அதுக்கு அவங்க ஒண்ணும் பதில் குடுக்கலை இதுக்கு ஏதோ நட்டு போல்டு கழண்டு போச்சு போலனு நினைச்சு இருப்பாங்க??‍♀??‍♀?
க்
(நான் என்னாத்தை கண்டேன்???‍♀??‍♀
அவங்க குழந்தை தான்யாவை கேட்டாங்கானு அப்போ நான் யுடியா படிக்கால வேற டா☹
அது தான் பேரு குழப்பம் ஆயிடுச்சு??)

நான் என்ன நெனனச்சு சொன்னேனா புவி நம்பா பிரேமிக்கு அர்ஜுன் ரெட்டி படத்தை பத்தி சொல்லும் போது ஒரு குழப்பம் நடந்துச்சே நினைவு இருக்க டா ?????
“arjun reddy dhanya”nu nan solla adhu thaan movie name nu premi darly purinju kittu panna kuthu irruke yappa samy ??‍♀??‍♀?
சஷி ஜீ என்ன நினைச்சு இந்த பேரை வைச்சு இருப்பாங்கனு தெரியாது ஆனா ரொம்ப மாட்ச் அண்ட் டாஷ் ஆகுது இந்த பேருDhanya????
 
இந்த மெசேஜ் நான் பார்க்கவே இல்ல டார்லி,இப்பதான் பார்க்கறேன்.
நீங்க என்ன குழப்பம் பண்ணாலும் அதை காமெடியாக்க இங்க நாங்க ஒரு கூட்டமே இருக்கோமே
அதனால் நீ தொடர்ந்து ஜமாய்
நாங்க உங்கள பிரிச்சு கலாய்.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top