• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Shyamaha wedding theme kolu - ?premalatha

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
akka super kolu akka...

shyam - maha koluvai enga veddil ulla ellorum rasithu paarththanga.. appa super ah irukku enru avaroda comments kodukka solli sonnaar......
Convey my thanks to your Appa darling ???
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
?????Priya akka....
an hearty CONGRATS ka????
Unga thiramaiyum...dedication avlo ALAGA THAERIYUTHU ka...video la.....??????
VNE lovers ku neenga raja bogam kuduthutinga???....avanga kalyana vaibavam.....amuuutuuuu amsama irunchu kaa....??????
Priya illa Prema darling ??
Thank you so much....
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஹலோ டியர்ஸ் , எல்லாரும் நலமா!! இப்ப நவராத்திரி நேரம். சோ , பிசியா இருப்பீங்க. நம்ம திறமைக்கு ஒரு நல்ல தீனி , நவராத்திரி கொலு . வித விதமா ரசனைக்கு ஏற்ப கொலு வெச்சு , அலங்காரம் பண்ணுவோம்.
அக்கம் பக்கத்துல எல்லாரையும் கூப்பிட்டு தாம்பூலம் , சுண்டல் குடுத்து ஒன்பது நாளையும் திருவிழா மாதிரி கொண்டாடுவோம். குழந்தைகள், பெரியவர்கள் அப்படின்னு எந்த பாகுபாடும் இல்லாம எல்லாரையும் கட்டி இழுக்கும் பண்டிகை தான் கொலு.

நம்ம இப்ப பிரேமலதா , @Premalatha (ப்ரேமி அக்கா) வீட்டு கொலுவ தான் பார்க்க போறோம். வீணையடி நீ எனக்கு மேல தீராத காதல் + அபாரமான திறமை , இது இரண்டும் சேர்ந்த ஒரு பிரம்மாண்ட கொலு தான் அவங்களோடது. இதுல சிறப்பம்சம் என்னன்னா நம்ம
ஷியாம் ? மஹா கல்யாணம்.

நிச்சயதார்த்தம் ,மாப்பிள்ளை அழைப்பு , கல்யாணம் , நலங்கு ,
பட்டம் கட்டுதல் , மறுவீடு , திருமண வரவேற்பு என்று அசத்தல் கல்யாண கொலுவ உருவாக்கிருக்காங்க.
ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் மிஸ் பண்ணாம , நம்ம வீட்டு கல்யாணத்தை எப்படி நடத்துவோமோ , அதே மாதிரி இதையும் நடத்திருக்காங்க .
கண்டிப்பா ஷியாமஹா கல்யாணம் களை கட்டிடுச்சு.பொறுமை , ஆர்வம் , திறமை எல்லாத்துக்கும் மேல ஷியாமஹா கிட்ட அளப்பரியா அன்பு,இதெல்லாம் ஒருங்கே
அமைந்தது பெரிய வரம்.ஒரு பெரிய திருவிழா மாதிரி கல்யாண கொலுவ உருவாக்கிட்டாங்க.

எல்லாரும் மறக்காம வீடியோவ பாருங்க. ஷ்யாமஹா கல்யாணத்தை இன்னும் ஜோரா மாத்துங்க!!!!!
Thank you premi ka ,for entertaining us and hats off to your dedication , love and energy?????
Dedicated to Sashiji @smteam ????and all VNE fans!!!! ????Enjoy guys...

https://photos.app.goo.gl/2ob4BRr3GwpznAF47
சூப்பர் பிரேமா. சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அருமை. மிகுந்த பொறுமையுடன், ஈடுபாடு இல்லாமல் இதனை உருவாக்கி இருக்க முடியாது. வாழ்த்துகள் பிரேமா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top