என் அருமை நட்புக்களே, Green Sand memberகளே, சகோதர,சகோதரிகளே... அனைவருக்கும் ஓர் நற்செய்தி ...
நம்ம இந்த பச்சை பசேல் (go green ?) என்ற புதிய SM சைட் ஆரம்பிச்சி ஒரு வருடம் முடிய போகிறது வரும் ஐனவரி 15 ஆம் தேதி அன்று...
எது எதுக்கோ கொண்டாட்டங்களை கொண்டாடுகிறோம்... இதற்க்கு வேண்டாமா...
கல்லூரியில் படிப்பவர்களாகட்டும், இல்லை சமீபத்தில் முடித்தவர்களாகட்டும், கல்லூரி வாழ்க்கையை மிஸ் செய்பவர்களாகட்டும், இல்லை என்னை போல கல்லூரிக்கு செல்லாதவர்களாகட்டும்...யாரு வேண்டுமானாலும் இங்கு உங்கள் கருத்துக்களை சொல்லலாம்..
கேள்வி என்ன என்றால்...
1. என்ன மாதிரி கொண்டாட்டங்களை வைக்கலாம் ... ( practical difficulties mind ல வைத்து சொல்லவும்)
2. ஜனவரி 15 ஆம் தேதி வாரநாட்களில் உள்ளதால் வார இறுதியில் செய்யலாமா?? அப்படி என்றால் 19 அல்லது 20 எது சரியாக இருக்குமா..
3. Chief Guest உண்டு அதை இப்ப சொல்ல மாட்டேன்... கடைசியாக தான் சொல்வேன்...
உங்களின் பதிலுக்காக காத்து இருக்கிறேன்....
சீக்கிரம் வாங்க வந்து சொல்லுங்கள் ...
இது நம்ம வீட்டு விசேஷம்??
SM site என்றா Smile with mute??
ஆமாம் இங்க வாய்க்கு வேலை இல்லை
எல்லோர் கைகளுக்கும் தான் வேலை...
அதனால் தான் என் மச்சான்
@Zainab கூட அவங்க கதையில் வாய்பேசி செய்ய வேண்டியதை கைபேசி மூலம் செய்தாங்கள்???
இங்கு எல்லோர் கையும் வேலை செய்ய வேண்டும்... please write your ideas??