• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Site Day 2020 - வாசகர் புனைவுக்கதை போட்டி ( Fan Fiction Contest )

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
ஹாய் சகோஸ்...!

நம்ம எஸ்எம் தளத்தின் சைட் டே கொண்டாட்டத்தை முன்னிட்டு

:love: Fiction Contest ( வாசகர் புனைவுக்கதை போட்டி) :love:

உங்கள் மனதிற்கு பிடித்த கதை கதாபாத்திரங்களை உங்க இஷ்டப்படி ஆட்டிவைக்க ஓர் அறிய வாய்ப்பு!

கதையின் கிளைமேக்ஸிற்கு பின்னே வரும் எபிலாக் இப்படி வேணும் / அப்படி வேணும்னு ஆசை இருக்கா?

அட நம்ம ஃபேவரைட் ஆத்தர் இப்படி பொசுக்குன்னு கதையை முடிச்சுட்டு போயிட்டாங்களே!... அதுக்கப்புறம் அந்த கதையில் வந்த கதாபாத்திரங்கள் என்ன பண்ணியிருப்பாங்கன்னு....:unsure::unsure::unsure:? யோசிச்சு கனவுல மிதந்து இருக்கீங்களா...?

அந்த கற்பனையை அப்படியே அள்ளிட்டு வந்து கொட்டி இங்க விற்பனை பண்ணிட்டு போங்க...:love::LOL::ROFLMAO:

அதிகமா வேணாம் 500 வார்த்தைகள் இருந்தால் போதும்…


விதிமுறைகள் :
  1. SM தளத்தின் Exclusive Authors கதைகளிருந்து தேர்வு செய்து எழுதவேண்டும்
  2. 500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  3. கற்பனைகளை கொட்ட கடைசி தேதி : 26 ஜனவரி 2020
fanfiction.png
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
தள கொண்டாட்ட தினத்தை முன்னிட்டு வரும் போட்டிகள் குவிகிறது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.:love::love::love:(y)(y)(y)

எல்லாரும் கொண்டாடுவோம், பிரியாவின் பெயரைச் சொல்லி...

:love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top