• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience SM குடும்பம் சந்திப்பு இடமும் நேரமும்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்னபா இது யார் வரீங்கன்னு கேட்டா எல்லாரும் வரல வரலன்னு சொல்றீங்கோ....
அதானே
நீங்க போறீங்களா, நாமக்கல்காரம்மா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான் சென்னையில் இருந்த வரைக்கும் இந்த மீட்டிங் எல்லாம் இல்லை, இப்போது என் கணவருக்கு மாற்றல் ஆகி ஒரு காட்டுக்குள் இருக்கும் போது மீட்டிங் இருக்குப்பா என்ன கொடுமைடா இது.
:geek::ROFLMAO::geek::love::love::love::LOL::LOL::LOL:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் இல்ல ☹☹☹☹
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இருக்கிறவங்களே போக முடியலை
So, யூவு டோன்ட் ஒர்றி, சங்கீதா டியர்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இருக்கிறவங்களே போக முடியலை
So, யூவு டோன்ட் ஒர்றி, சங்கீதா டியர்
வாஸ்தவமான பேச்சு. இருந்தாலும் மனசு கேட்கல பானும்மா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top