• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience SM குடும்பம் சந்திப்பு இடமும் நேரமும்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
என்னபா இது யார் வரீங்கன்னு கேட்டா எல்லாரும் வரல வரலன்னு சொல்றீங்கோ....
Varavanga number kuduthu book kae pannirupaanga.. varathavanga thaana pulamba mudiyum.. ???
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
தயவு செய்து பங்கு கொண்டவர்கள் அனைவரும் நிகழ்வு குறித்து இங்கு பகிரவும்.... please.... (வர முடியாதவர்களுக்காக )
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
நான் சென்னையில் இருந்த வரைக்கும் இந்த மீட்டிங் எல்லாம் இல்லை, இப்போது என் கணவருக்கு மாற்றல் ஆகி ஒரு காட்டுக்குள் இருக்கும் போது மீட்டிங் இருக்குப்பா என்ன கொடுமைடா இது.
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
நான் சென்னையில் இருந்த வரைக்கும் இந்த மீட்டிங் எல்லாம் இல்லை, இப்போது என் கணவருக்கு மாற்றல் ஆகி ஒரு காட்டுக்குள் இருக்கும் போது மீட்டிங் இருக்குப்பா என்ன கொடுமைடா இது.
நானும் சென்னையிலிருந்து ஏப்ரல் தான் சொந்த ஊருக்கு போனேன் இன்றைய மீட்டிங்கே பிரேமாவ பார்க்கதான் அவள் UK ல இருந்து லீவுக்கு வந்திருக்கா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top