Priyapraveenkumar
அமைச்சர்
done akka..........
unganala mattum than ipdi puthusa puthusa kandupidikka mudiyum........
unganala mattum than ipdi puthusa puthusa kandupidikka mudiyum........
nice darlingஇன்று முதல் SM site ல் ‘MAM’ மற்றும் ‘SIR’ என்ற வார்த்தைகள் ரத்து செய்ய படுகிறது என்பதை மிகுந்த உற்சாகத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்????
ஆகையால் என் அருமை நட்புகளே... சகோதர சகோதரிகளே...
இனிமேல் அந்த வார்த்தைய உபயோகிக்க கூடாது....
நம் தாத்தா என்ன அருமையாக சொல்லி இருக்கிறார்...
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
எவ்வளவு அருமையான வார்தைகள் இருக்கு மச்சி, மச்சான், டியர், டார்லிங், அக்கா, யக்கா, கா, பட்டு, செல்லம் , லட்டு, சகோ.... அதவிட்டு விட்டு ஏதோ பள்ளி, அஅலுவலகங்களில் கூப்பிடுவது போல SIR, MAM... அதை மறக்க தானே இங்கு வருகிறோம் மறுபடியமா??
மச்சி மண்ணாரு
எப்படி வேண உதரு
MAM சொன்னா நான் படுபேஜாரு.... க்ம்....