• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

small clarification

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vijay or junior ntr


  • Total voters
    10

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் நட்பூஸ்

என்ன தவம் செய்தேன் உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்று நம்புகிறேன் ......உங்களின் கருத்துக்களை பார்க்கும் போது ரொம்பவே மகிழ்வாக இருக்கிறது .....விடாமல் வைட்டிங் போர் அப்டேட் என்று நீங்கள் கேட்பது ரொம்பவே பிடித்து இருக்கிறது .உங்களுக்காகவே காலை எழுந்தவுடன் type செய்யும் எனர்ஜி கிடைக்கிறது ......உங்களின் ஏற்பு மிக பெரிய கவுரவம் .........கோடான கோடி நன்றிகள் ......வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் மன பூர்வமாக உணர்ந்து சொல்கிறேன் .

உங்களின் வரவேற்பு exclusive writer ஆகும் எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது ......எதிர்காலம் என்ன வைத்து இருக்கிறது என்று பார்ப்போம் ......

சின்ன விளக்கம் ---விஜய கருணாகரன் கேரக்டர்ருக்கு முதலில் தெலுங்கு நடிகர் கோபிசந்த் தான் முடிவூ செய்து இருந்தேன் .

13406742_629423823886210_2028544142159329803_n-1.jpg
மதுராக்ஷி கேரக்டர் -சமந்தா .
2.jpg

ஆனா என் நேரம் ட் இவங்க ரெண்டு பேரும் இது வரை சேர்ந்து நடிக்கவில்லை:rolleyes::rolleyes::rolleyes::cautious::cautious::cautious: .சோ இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற ஸ்டில் ,ரியாக்ஷன் கிடைக்கலை ....

சோ இனி மேல் விஜய கருணாகரன் கேரக்டர் நம்ம இளைய தளபதி விஜய் ....or telugu actor junior ntr???????
002t.jpg

107128.jpg

decide and tell.............im confused :eek::eek::eek::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

உங்களுக்காக தான் பா போராடி விஜய்/junior ntr கிட்டே கால்ஷீட் வாங்கி இருக்கேன்:love::love::love::love:;););) ....சோ படிச்சுட்டு அந்த பக்கமா போயிடாம இந்த பக்கம் கமெண்ட் section ல தலை காட்டிட்டு போங்க ......உங்களின் கருத்துக்களுக்கும் ,கமெண்ட்களுக்கும் என் inbox ,கமெண்ட் section திறந்தே இருக்கிறது .....கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ,இவளுக்கு எல்லாம் என்ன கமெண்ட் போடுவது என்று நினைக்காமல் உங்கள் மூளையை கசக்கி பிழிஞ்சு கொஞ்சம் write செய்யுங்க மக்கா ..............இல்லைன்னா டூ விட்டுட்டு ரெண்டு மாசம் வேர்ல்ட் tour கிளம்பிடுவேன்:devilish::devilish::devilish::p:p:p;);)

take care chellams...........eagerly waiting for the bombardment of comment section by your comments;)
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
World Tour தானே, தாராளமா போயிட்டு வாங்க... என்ன கையோட laptop எடுத்துட்டு போய் எங்களுக்கு தினமும் ud கொடுத்திடுங்க.. so simple ???
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
கருணாவுக்கு விஜய் மாதிரி மென்மையான முகம் ஒத்துவருமா
namma vijaya karunakaran jackie chan rangeka fight seiya poran?????lover boy ma.he will be using his brains an inime mostly love traingle thaan...so set agum nu nambaren
......what to do:rolleyes::rolleyes::rolleyes:.......gopichand samantha kooda duet padalaiye......:p:p:p.i 1st based on reactions only while putting up pictures....but mathi mathi potta oru continuity varatha mathiri irunduchu.....gopichand na nayantharavai thaan madhura characteruku poda mudiyum....but antha bubblyness missing in all nayanthara pictures...........or else have to go back using pictures based on reactions only....all decide pannitu sollunga...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top