• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

small clarification

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vijay or junior ntr


  • Total voters
    10

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
confuse agiten.............so decide and tell vijay or junior ntr???
"நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதிப் பாரு வீடு போய் சேர
மாட்ட..........."
இப்படி சொல்லி அடிக்க
எங்கள் விஜய் இளைய
தளபதியால் மட்டுமே
முடியும், அனிதா டியர்
 




Last edited:

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,556
Reaction score
7,772
Location
Coimbatore
என்னங் அம்மணி நம்ம விஜய் தம்பி சரியான ஆள்
தானுங் போட்டுங்
சமந்தா புள்ளயும் அழகு தானுங்
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Sry to say this? karuna na gopichand ah mind la vaichu padichu adhu mind la store aiyuduchu
Ennaku haha?
Vijay better ah irukum thonudhu name and amaidhi, kurubu, kovam, action, ellam indha vijay ku karuna vijay ku match aagum nu nenaikurein ???‍♀
Better heroine ah maathiduga?? rendu moonu story la samantha vei heroine na pathu konjam confusion aagudhu?? haha ?? just kidding ma ? choice is urs baby????? vijay samantha ???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எனக்கு தெரிஞ்ச வரைக்கும்
விஜய கருணாகரனோட கோபம்
சண்டை, ஆக்ரோஷம், அன்பு
நகைச்சுவை, லவ்ஸ், காதல்
எல்லாத்துக்கும் நம்ம இளைய
தளபதி விஜய்-தான்-ப்பா
பொருத்தமாக இருப்பார்
மதுராக்ஷிக்கு, சமந்தா வெகு
பொருத்தமே
இது என்னுடைய கருத்து
மட்டுமே
மற்றபடி உங்களோட
விருப்பம், அனிதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
World Tour தானே, தாராளமா போயிட்டு வாங்க... என்ன கையோட laptop எடுத்துட்டு போய் எங்களுக்கு தினமும் ud கொடுத்திடுங்க.. so simple ???
கரீக்ட்டா சொன்னீங்கோ,
சங்கீதா மச்சி, நோ, மாமூ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top