• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience SMsiteday- உச்சகட்டம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Crt ah soneenga moni ka ???????
Idhuku co operate panna ellarukum thanks ...and lead panna akkas ku periya periya nandri??....??????site day celebration na ippadi dhan irukkanum ????ellarum semma enthu la participate panni , enjoy pannom...site ku vandhale kushi mode is on dhan......

Enakum verengum kilaigal illai moni ka ????
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
@Monisha superya......

உண்மை தான் மோனி வெற்றி தோல்வி என்பதை தாண்டிய நிலையில் கலந்து கொண்ட தோழிகளுக்கு முதலில் வாழ்த்துக்கள்

கிரியேட்டிவிட்டி :

என்னமா போஸ்டர் போடுறீங்கோ!!!!!!!!!!!!!

“ஐந்து விரல்கள் படைக்கும் உலகை இன்று கண்டேன்”

பட்டிமன்றம்:

தத்தைகளின் பேச்சு அப்பப்ப…………….

“சலசலப்பு இல்லாது தெளிந்த நீரோடை”

சிறுகதை:

புலவர்களின் பேத்திகள் ஏன்ன?ஐநூறு எழுதுக்குள்ள அடக்கிட்டோமுல்ல நம்ம கருத்த(கருத்து கந்திசாமி )

"விரல்கள் பாடிய குட்டி கவிதை "

பாட்டு போட்டி

இத்தனை குயில்கள்,கிளிகள் அட அட

"சோலை வனத்து பாட்டு குயில்கள்".

கட்டுரை:

முதல் தடவை எழுதியது என்று நம்ப முடியவில்லை அணைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள். உங்களின் கருத்து நாங்க தெளிந்து விட்டோம்…………

"இனி பயம் கொள்! இல்லை கொள்ள வைப்போம்!" தமிழச்சிஸ்…………….

என் வாழ்க்கையில் ஒரு சிறிய திருப்பத்தை ஏற்படுத்தி பெரிய மாற்றத்தை உண்டு பண்ணிய SM சைட் சசி முரளி அக்காவிற்கும்,என் தோழிகளுக்கும் நன்றிகள்!நன்றிங்கள்!நன்றிகள்!

 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
@Monisha ????? ??????நன்றி டா?? மோனி செல்லம் இங்கு எந்த ஒரு கொண்ட்டாம் கேளிக்கை எதுவாக்கட்டும் அதுக்கு பிள்ளையார் சுழி @Premalatha பிரேமி தான் நோ டவுட் அட் ஆல்????
பட்இந்த சைட் டே விழா நீங்க மூன் நின்று கை கோர்த்து இதை எடுப்போம் அதை தொடுப்போம்ன்னு என்று ஜடியாக்கள் உருவாக்கி
எல்லாருக்கும் சொல்லி இதை நீங்க செய்ங்க, அதை நீங்கன்னு செய்யுங்க நல்ல இருக்கும்ன்னு என்று பிரித்து குடுத்து

உற்சாக படுத்தி ஒரு குழந்தை போல துள்ளி துள்ளி எங்களை இவ்வளவு தூரம் வெற்றிகாரமாக செய்ய வைத்த பெருமை உங்களுக்கு தான் மோனி டார்லிங் மா??

உண்மையா சொல்றேன் நானும் இவ்வளவு ஹிட்டு ஆகும் என்று நினைக்களா மா

காரணம் நம்ப சொன்ன கேட்பாங்களான்னு ஒரு டவுட்டோட நானும் முன் வைத்த என் கையை இங்கே இருக்கும் என் டார்லிங்ஸ் என் கையை அப்பிடியே தூக்கி பிடிச்சு என்னையும் நிக்க வைத்து
எனக்கு வருமா நான் செய்யட்டுமா என கேட்டு கேட்டு செய்த என் அத்தானை தோழிகளும் சும்மா பிச்சி உதறி அல்லோ என் மக்காஸ்??????????????????

எல்லாருக்கும் என்ன திறமை , என்ன டாலெண்ட்??‍♀??‍♀??‍♀??‍♀???????☺☺
மனசாரா சொல்ரேன் நிங்க எல்லாம் இனி என் favourite darlings babies?? டா

என்னயும் மதித்து என் கோரிக்கைக்கு செவி சாய்த்து உங்க அத்தானை பிஸி செடுல்லிலும் வெற்றியின் நெருக்கத்துக்கு வந்துட்டிங்க

ஜெய்கிறது தோக்குறத்து அது செக்ண்டிரி பா

ஆனா ஒரு கூட்டு குடும்பாமா எல்லாரும் இந்த விஷ்யத்துக்கு ஒரு போட்டியா இல்லமா ஆரோக்கியாமா கொண்டு வந்துட்டிங்க

இங்கு செய்த போஸ்டர் பாடிய பாட்டுகள் சிறு கதைகள் , கட்டுரை, பட்டிமன்றம் கொண்டாட்டம் எல்லாம் வேறு எந்த சைட்டிலும் நடந்து இருக்குமா..???the great SM sashi ji site kudubamathil la மட்டும் தான் சாத்தியம் (we love u sashi ma????????) இங்கு நடக்கும் எந்த நிகழ்வும் இந்த சைட்டின் கல்வெட்டில் பதிக்க பட்டது போல் எங்க மனசில் பதிந்தது மறையாது ☺? நன்றி
நன்றிடா எல்லாருக்கும் வேர என்ன சொல்லுவேன்???
இதுல யார் ஜெய்த்தாலும் சரி கை கொட்டி வாழ்த்துவோம் பாரட்டுவோம்
once again Tnk u moni ma???

என் மனதில் இருப்பதை சொல்ல இந்த தெர்ட்டு மூலம் சொல்ல வழி செய்தாற்க்கு????????Tnk u sweet heart Tnk u for every thing love u lot?
and நீங்க சொன்ன கை தட்டும் ஒசைக்கு ஆசை பட்டா நாம் முதலில் கைதட்டி பாரட்டா செய்யாணும்?????????? எவ்வளவு உண்மை டா
? நன்றி மா????
 




Last edited:

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
@Monisha ஹே மோனி சூப்பர் யா.. நான் சொல்லணும் நினைத்ததை நீ இங்க சொல்லிட்ட டா தங்கம்..

Sm site kku oru o podunga pa ellorum..

இந்த போட்டியில் பங்கு பெற்றவர்கள் மட்டும் அல்லாது, இதை வெற்றிகரமாகவும், சந்தோஷமாகவும் ஊக்கப்படுதிய பார்வையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல..

மேலும் நிறைய போட்டிகள் கதைகள் புதிதாக களம் இறங்க காத்துக் கொண்டு இருக்கின்றது என்பதையும் இத்தருணத்தில் சந்தோஷமாக தெரிவித்துக் கொள்கிறேன்..

நன்றி நன்றி ..
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Azhagha sonneenga moni dear:love:
Evalu peru potiyil kalanthukittu anaivathurudai thiramaiyum veli kond vantha perumai intha site maturm potriya azhagha naduthna athunai authors kum serum hats off deares:love::love::love::love:(y)(y)(y)????????
Ithu authors matum naduthala readers um than sernthu nadanthunanga... ofcourse nadathanu...

Athuvum eswari neenga tamil font theriyalanalum potila kalanthuka neenga yosicha vazhimuraiku special applause ????
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
@Monisha ஹே மோனி சூப்பர் யா.. நான் சொல்லணும் நினைத்ததை நீ இங்க சொல்லிட்ட டா தங்கம்..

Sm site kku oru o podunga pa ellorum..

இந்த போட்டியில் பங்கு பெற்றவர்கள் மட்டும் அல்லாது, இதை வெற்றிகரமாகவும், சந்தோஷமாகவும் ஊக்கப்படுதிய பார்வையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல..

மேலும் நிறைய போட்டிகள் கதைகள் புதிதாக களம் இறங்க காத்துக் கொண்டு இருக்கின்றது என்பதையும் இத்தருணத்தில் சந்தோஷமாக தெரிவித்துக் கொள்கிறேன்..

நன்றி நன்றி ..
nee nenacha athu enaku therinjirathaa.... namukulla wavelength apadi:love::love::love::love:
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
@Monisha ????? ??????நன்றி டா?? மோனி செல்லம் இங்கு எந்த ஒரு கொண்ட்டாம் கேளிக்கை எதுவாக்கட்டும் அதுக்கு பிள்ளையார் சுழி @Premalatha பிரேமி தான் நோ டவுட் அட் ஆல்????
பட்இந்த சைட் டே விழா நீங்க மூன் நின்று கை கோர்த்து இதை எடுப்போம் அதை தொடுப்போம்ன்னு என்று ஜடியாக்கள் உருவாக்கி
எல்லாருக்கும் சொல்லி இதை நீங்க செய்ங்க, அதை நீங்கன்னு செய்யுங்க நல்ல இருக்கும்ன்னு என்று பிரித்து குடுத்து

உற்சாக படுத்தி ஒரு குழந்தை போல துள்ளி துள்ளி எங்களை இவ்வளவு தூரம் வெற்றிகாரமாக செய்ய வைத்த பெருமை உங்களுக்கு தான் மோனி டார்லிங் மா??

உண்மையா சொல்றேன் நானும் இவ்வளவு ஹிட்டு ஆகும் என்று நினைக்களா மா

காரணம் நம்ப சொன்ன கேட்பாங்களான்னு ஒரு டவுட்டோட நானும் முன் வைத்த என் கையை இங்கே இருக்கும் என் டார்லிங்ஸ் என் கையை அப்பிடியே தூக்கி பிடிச்சு என்னையும் நிக்க வைத்து
எனக்கு வருமா நான் செய்யட்டுமா என கேட்டு கேட்டு செய்த என் அத்தானை தோழிகளும் சும்மா பிச்சி உதறி அல்லோ என் மக்காஸ்??????????????????

எல்லாருக்கும் என்ன திறமை , என்ன டாலெண்ட்??‍♀??‍♀??‍♀??‍♀???????☺☺
மனசாரா சொல்ரேன் நிங்க எல்லாம் இனி என் favourite darlings babies?? டா

என்னயும் மதித்து என் கோரிக்கைக்கு செவி சாய்த்து உங்க அத்தானை பிஸி செடுல்லிலும் வெற்றியின் நெருக்கத்துக்கு வந்துட்டிங்க

ஜெய்கிறது தோக்குறத்து அது செக்ண்டிரி பா

ஆனா ஒரு கூட்டு குடும்பாமா எல்லாரும் இந்த விஷ்யத்துக்கு ஒரு போட்டியா இல்லமா ஆரோக்கியாமா கொண்டு வந்துட்டிங்க

நீங்க செய்த போஸ்டர் பாடிய பாட்டுகள் இங்கே மறைந்தாலும் எங்க மனசில் பதிந்தது மறையாது
நன்றிடா எல்லாருக்கும் வேர என்ன சொல்லுவேன்
இதுல யார் ஜெய்த்தாலும் சரி கை கொட்டி வாழ்த்துவோம் பாரட்டுவோம்
once again Tnk u moni ma???

என் மனதில் இருப்பதை சொல்ல இந்த தெர்ட்டு மூலம் சொல்ல வழி செய்தாற்க்கு????????Tnk u sweet heart Tnk u for every thing love u lot?
and நீங்க சொன்ன கை தட்டும் ஒசைக்கு ஆசை பட்ட நாம் முதலில் கைதட்டி பாரட்ட செய்யாணும்?????????? எவ்வளவு உண்மை டா
? நன்றி மா????
enakum unga mela so much of love.... :love::love::love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top