• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sogam Ini illai

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
சோகம் இனி இல்லை
அட இனி
வானமே எல்லை
துாரம் இனி இல்லை
அட இனி
வானமே எல்லை....


புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்
கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி
என்று வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை
வர விடு....


ஹேப்பி நியூ இயர்
ஹேப்பி நியூ இயர் வந்ததே
அன்பை சொல்லி ஆசை
உள்ளம் துள்ளுதே
சூர்ய காந்தி பூ
போல முகம் மாறுதே
சுகம் சேருதே
எங்கள் வாழ்வை
கவிதை தொகுப்பாய்
ஆக்கலாம் அஞ்சல்
வழியே எல்லோருக்கும்
அனுப்பலாம்
வானத்து மேகமாய்
நாம் சேர்ந்து போகலாம்
பூங்கோதை போலவே
முகம் வைத்து வாழலாம்
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் டாம் அக்கா,பாப்பா,தம்பி,எல்லாருக்கும்

இந்த வருடம் இனிய வருடமாக அமையட்டும் நீண்ட ஆயுள் நோய் நொடி அற்ற வாழ்வை இறைவன் அனைவருக்கும் வழங்குவானாக!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்அக்காஸ்,அண்ணன்ஸ்,தோழிஸ்!???????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
Thank you so much and உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், கௌசல்யா டியர்
சூப்பர் பாடல்கள்ப்பா
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் டாம் அக்கா,பாப்பா,தம்பி,எல்லாருக்கும்

இந்த வருடம் இனிய வருடமாக அமையட்டும் நீண்ட ஆயுள் நோய் நொடி அற்ற வாழ்வை இறைவன் அனைவருக்கும் வழங்குவானாக!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்அக்காஸ்,அண்ணன்ஸ்,தோழிஸ்!???????
thanks d jerry... unakkum happy new year


???Happy happy new year ???
Happy New Year Da Nanba?????????????

:D :p :D
Thank you so much and உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், கௌசல்யா டியர்
சூப்பர் பாடல்கள்ப்பா
ungalukum happy new year banu ma
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top