• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sokkattan paarvai - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
நம்ம ஹரிணி டியர்
மாதிரியே, அவங்க
ஹீரோயினும் ரொம்பவே
கெட்டிக்காரங்க போலவேப்பா
ஹா... ஹா... ஹா............
Naan kettikaariya...idhu adukkuma banu ma
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பாவம், ஷாலினிப் புள்ள
ஏதோ மீட்டிங்குக்கு போகணும்=னு
சொல்லிச்சே?
இப்போ எப்படி எங்க ஷாலினிப்
பொண்ணு மீட்டிங்குக்கு போகும்,
ஹரிணி டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடப்பாவி?
மழைத் தண்ணிய மேல
அடிச்சுதும் இல்லாம, எங்க
ஷாலினியை, சைட் வேற
அடிக்குறானே?
இவன்தான் ஹீரோவா,
ஹரிணி டியர்?
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
பாவம், ஷாலினிப் புள்ள
ஏதோ மீட்டிங்குக்கு போகணும்=னு
சொல்லிச்சே?
இப்போ எப்படி எங்க ஷாலினிப்
பொண்ணு மீட்டிங்குக்கு போகும்,
ஹரிணி டியர்?
Paavam dhan banu ma...wat 2 do
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
அடப்பாவி?
மழைத் தண்ணிய மேல
அடிச்சுதும் இல்லாம, எங்க
ஷாலினியை, சைட் வேற
அடிக்குறானே?
இவன்தான் ஹீரோவா,
ஹரிணி டியர்?
Yaarukku theriyum banu ma...irukkalam
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வர்ணிக்கத் தெரியாட்டியும்,
எங்க ஹரிணி டியருக்கு
எம்பூட்டு கெத்து?
''எலுமிச்சை நிறம் ஐந்தரை அடி
உயரம் இருக்கலாம்
கருநாக நிறகூந்தல்
இளஞ்சிவப்பு நிற சேலை
ஒரு பெண்ணை இவ்ளோதான்
வர்ணிக்க முடியுமா என்று
கேட்டால்...அவனுக்கு இதுவே
அதிகம்.
எந்த பெண்ணையும் ஏறெடுத்துப்
பார்க்காத ஜென்மம்
(அடேங்கப்பா? அம்பூட்டுப்
பெரிய ஆளா தம்பிரி, நீயி?)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Hero hero banu ma?
Yaarukku theriyum banu ma...irukkalam
ஹலோ?
என்னாம்மா முன்னுக்குப்
பின்னே முரணாப் பேசுறீங்கோ,
ஹரிணி டியர்?
மொதோ ஹீரோ-ன்னீங்க
இப்போ யாருக்குத்
தெரியும்=ங்கிறீங்க?
இன்னாப்பா இதி அக்குறும்பு,
ஹரிணி டியர்?
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
ஹலோ?
என்னாம்மா முன்னுக்குப்
பின்னே முரணாப் பேசுறீங்கோ,
ஹரிணி டியர்?
மொதோ ஹீரோ-ன்னீங்க
இப்போ யாருக்குத்
தெரியும்=ங்கிறீங்க?
இன்னாப்பா இதி அக்குறும்பு,
ஹரிணி டியர்?
Poga poga dhan puriyum banu ma...enakke purila indha time la... suspense
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top