• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sorry For Late Wish @shimoni

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nuvali

இணை அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
979
Reaction score
2,733
Location
India
ஏன் இன்னும் ஒருவாரம் கழிச்சு சொல்லிருக்கலாமே 🤨🤨🤨
unga bday anniku irunthu 365 days kula eppo sonnalum ungallukku atha vayasuthaan akka :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: naan online aa varala akka athuthaan late :):):):)
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
2,469
Reaction score
4,280
Location
Germany
unga bday anniku irunthu 365 days kula eppo sonnalum ungallukku atha vayasuthaan akka :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: naan online aa varala akka athuthaan late :):):):)
எப்பிடியெல்லாம் யோசிக்கிறா 😲😲😲 இவளை 😡😡😡

It’s ok da 😊😊😊 நான் சும்மா விளையாண்டேனாக்கும் 🤣🤣🤣
 




Nuvali

இணை அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
979
Reaction score
2,733
Location
India
எப்பிடியெல்லாம் யோசிக்கிறா 😲😲😲 இவளை 😡😡😡
genius எல்லா அப்படி தான் யோசிப்பாங்க அக்கா :cool::cool::cool::cool::cool:
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
2,469
Reaction score
4,280
Location
Germany
genius எல்லா அப்படி தான் யோசிப்பாங்க அக்கா :cool::cool::cool::cool::cool:
Genius யோசிப்பாங்க சரி 🤔🤔🤔🤔, நீ எப்படிமா யோசிச்ச 🤣🤣🤣🤣
 




Nuvali

இணை அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
979
Reaction score
2,733
Location
India
Genius யோசிப்பாங்க சரி 🤔🤔🤔🤔, நீ எப்படிமா யோசிச்ச 🤣🤣🤣🤣
என்னை பத்தி நானே எப்படி அக்கா பெருமையா சொல்றது எனக்கு தன்னடக்கம் ஜாஸ்தி அக்கா :giggle::giggle::giggle::giggle:
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
2,469
Reaction score
4,280
Location
Germany
என்னை பத்தி நானே எப்படி அக்கா பெருமையா சொல்றது எனக்கு தன்னடக்கம் ஜாஸ்தி அக்கா :giggle::giggle::giggle::giggle:
இதுக்கு பேர் தான் தன்னடக்கமா செல்லம் :mad: :mad: :mad: :mad:
 




Nuvali

இணை அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
979
Reaction score
2,733
Location
India
இதுக்கு பேர் தான் தன்னடக்கமா செல்லம் :mad: :mad: :mad: :mad:
sure akka 😁😁😁😁😁😁
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,038
Reaction score
16,503
Location
Universe
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அன்பு அக்காவிற்கு😍😘

இறைவன் அருளால் அயூள் பெருகி,அன்பு நிறைய பெற்று நோய்,நொடி இல்லாத வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் அக்கா😍😘
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top