SPECIAL THANKS TO ALL LOVELY RASAGULLAS

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் மக்கா

எல்லோருக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ் ....8 மாசம் உங்களோடு தினமும் இல்லையென்றாலும் தொடர்ந்து இருந்த இந்த பீல் ஸ்பெஷல் .இன்னொரு குடும்பம் கிடைத்த சந்தோசம் .

மார்னிங் எழுந்த உடன் UD டைப் செய்ய வேண்டும் என்ற ஊக்கம் கொடுத்ததே நீங்க தான் நட்பூஸ் .

UD உண்டா ,உண்டா என்று கேட்டுக்கேட்டு என்னை முடிக்கும் அளவுக்கு கொண்டு போய்ட்டிங்க ....தேங்க்ஸ் .

இன்னும் நான் கதை எழுதுவது என் குடும்பத்திற்கு தெரியாது .

உடல் நலம் இல்லை என்றால் உங்களுக்காக நான் பிராத்திக்கிறேன் அக்கா என்று தொடங்கி ,ஊருக்கு போறேன் என்றால் ஒழுங்கா UD கொடுத்துட்டு போ என்று செல்ல மிரட்டல் ,விஜய் ,மதுராவை சேர்க்க போறியா இல்லை வெட்டருவா ,துப்பாக்கி ,கல்லு எல்லாம் வரும் என்று பீதி கிளப்பிய உங்கள் அன்பு மெடிக்கல் MIRACLE .

ஐயோ முதல் முறையா ஒரு கதை எழுதி முடிச்சுட்டேன் ...ஆரம்பிக்கும் போது நடுவே பஸ் பிரேக் டவுன் ஆகிடும் என்று தான் நினைத்தேன் .....எப்படியோ நிற்காம இந்த தேரை இழுத்து வந்து முடிவூ என்ற லைன் டச் செய்ய வச்ச உங்களுக்கு தான் இந்த மொத்த பெருமையும் .

இங்கு நான் இந்த குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் ஒரே தேங்க்ஸ் போட்டுடுறேன் ...ஒருவரை விட்டு ஒருவரை சொல்லி என்ற பாகுபாடு வேண்டாம் ...ஆல் ஆர் மை ரசகுல்லாஸ் ,சோ ஸ்வீட் அண்ட் ஸ்பெஷல் பார் மீ .

சோ உங்களுக்கு பிடிச்சதை இங்கே ஷேர் செய்துக்கோங்கோ ....வைட்டிங் பார் யுவர் கமெண்ட்ஸ் அண்ட் ரெவியூஸ் மை புஜ்ஜிஸ் ,செல்லம்ஸ் .....

தேங்க்ஸ் தேங்க்ஸ் ...நன்றியோ நன்றி .....

LIKE ARNOLD SAYS "I WILL BE BACK".

VIDA MATOOME.......
 
#5
Your way of writing is super, i felt that this story play like screen play of maniradnam's love story. Very interesting and lovable story. Keep it up(y).
Hi Anitha.
Kushi padathula director Vijayum Jyothikavum seyrnthuduvaanganu solliduvaaru.... but still story naration will be that great, we will be expecting how, when they will unite in life. Also pirinchuduvaangaloonu doubt irunthuteay irukkum. Same screen play applies with alaipayuthey. ovvoru flashback um enna aachunu ethir paarkka vaikkum. Romantic movies pidikiravangalukku kushi and alaipaayuthey romba pidikum. Athey maathiri thaan unga "thavam". You made readers pulse rate increase. you kept us whether vijay and madhu will unite or not.

intha story aa intro la irunthu padichutu varean. I never comment. This story is very interesting suspense romantic novel. I was expecting that you will loose the suspense or the flow of the story at one point of time. But you never missed that. Oru romantic story la ivalavu suspense vaikka mudiyumaanu thoonura alavukku avalavu azhaganaa suspense. Your naration of the story is mind and heart blowing. Vijayakarunakaran and Madhurakshi awesome. Both unique in their own self. You made all forgot about your story intro while reading the story and made them doubt whether both will unite or not. Thats the success in your writing. My hearty applause to this brain child of yours.

you deserve well to be appreciated. I today read your doubt clarification and felt like commenting on this page. Thats why commented here. You are the mother of your creations. You dont need to give explanations or justifications about your child to anyone. You did your job awesome. Leave all the negative comments you got behind your thoughts and pat your shoulders for your awesome, never missing, never revealing, lovable suspense romantic novel.

Well done. perfect naration, perfect story without missing any links. never you got confused with the way you presented the scenes but made readers to pluck their hair in confusion. :) (me one among them).

Continue many more stories like thavam. "Thavam" made me to realize a romantic novel can be a suspense thriller which can also talk about all social evils but still a romantic novel.

Awesome again.
ஹாய் டா கண்ணா .

தேங்க்ஸ் பார் தி கமெண்ட் .வானத்தில் பறக்கும் பீல் .

அலைபாயுதே ,குஷி ரேஞ்சுக்கு சொல்லிடீங்க ....டைரக்டர் /PRODUCER யார் காதிலாவது விழுந்ததா பா ....கட்டையை தூக்கி அடிக்காமல் இருந்தா சரி .

உங்க கமெண்ட் பார்த்து எனக்கே என் கதையை தான் சொல்றீங்களான்னு டவுட் டே வந்துடுச்சு ....அந்த அளவுக்கா இருக்கு ...நம்பவே முடியவில்லை ....இல்லை ...இல்லவே இல்லை ...

ஹார்ட் நின்னு போச்சுடா ......டெய்லி இப்படி மெசேஜ் வந்தால் மை லிட்டில் ஹார்ட் என்ன ஆவது ....இருந்தாலும் இப்படி என்னை DAM ஓபன் செய்ய வச்சிடீங்க ......ஊஊஒ மீ CRY வேறு ஒன்றும் இல்லை ...சவுண்ட் கேட்டு பயப்பட கூடாது .

தேங்க்ஸ் தேங்க்ஸ் ...இந்த வார்த்தைகள் இப்போ வானில் பறக்கும் என் பீல் சொல்லுமான்னு தெரியலை ....ரொம்ப நன்றி டா .

உங்களை மாதிரி தூக்கி நிறுத்தும் தோழிகள் உள்ள வரை எனக்கு என்ன கவலை ....

மீண்டும் உங்களை படுத்த வருவேன் .....

KEEP IN TOUCH
TAKE CARE DEAR
Paarunga enna maathiri thaan feel panni irukaanga
 
#6
ஹாய் மக்கா

எல்லோருக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ் ....8 மாசம் உங்களோடு தினமும் இல்லையென்றாலும் தொடர்ந்து இருந்த இந்த பீல் ஸ்பெஷல் .இன்னொரு குடும்பம் கிடைத்த சந்தோசம் .

மார்னிங் எழுந்த உடன் UD டைப் செய்ய வேண்டும் என்ற ஊக்கம் கொடுத்ததே நீங்க தான் நட்பூஸ் .

UD உண்டா ,உண்டா என்று கேட்டுக்கேட்டு என்னை முடிக்கும் அளவுக்கு கொண்டு போய்ட்டிங்க ....தேங்க்ஸ் .

இன்னும் நான் கதை எழுதுவது என் குடும்பத்திற்கு தெரியாது .

உடல் நலம் இல்லை என்றால் உங்களுக்காக நான் பிராத்திக்கிறேன் அக்கா என்று தொடங்கி ,ஊருக்கு போறேன் என்றால் ஒழுங்கா UD கொடுத்துட்டு போ என்று செல்ல மிரட்டல் ,விஜய் ,மதுராவை சேர்க்க போறியா இல்லை வெட்டருவா ,துப்பாக்கி ,கல்லு எல்லாம் வரும் என்று பீதி கிளப்பிய உங்கள் அன்பு மெடிக்கல் MIRACLE .

ஐயோ முதல் முறையா ஒரு கதை எழுதி முடிச்சுட்டேன் ...ஆரம்பிக்கும் போது நடுவே பஸ் பிரேக் டவுன் ஆகிடும் என்று தான் நினைத்தேன் .....எப்படியோ நிற்காம இந்த தேரை இழுத்து வந்து முடிவூ என்ற லைன் டச் செய்ய வச்ச உங்களுக்கு தான் இந்த மொத்த பெருமையும் .

இங்கு நான் இந்த குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் ஒரே தேங்க்ஸ் போட்டுடுறேன் ...ஒருவரை விட்டு ஒருவரை சொல்லி என்ற பாகுபாடு வேண்டாம் ...ஆல் ஆர் மை ரசகுல்லாஸ் ,சோ ஸ்வீட் அண்ட் ஸ்பெஷல் பார் மீ .

சோ உங்களுக்கு பிடிச்சதை இங்கே ஷேர் செய்துக்கோங்கோ ....வைட்டிங் பார் யுவர் கமெண்ட்ஸ் அண்ட் ரெவியூஸ் மை புஜ்ஜிஸ் ,செல்லம்ஸ் .....

தேங்க்ஸ் தேங்க்ஸ் ...நன்றியோ நன்றி .....

LIKE ARNOLD SAYS "I WILL BE BACK".

VIDA MATOOME.......
Welcome, அனிதா டியர்
எனக்கு உங்களிடம் நிறைய
கேட்கணும், நிறைய சொல்லணும்
சரக்கடிக்காமையே இன்னிக்கு
நான் சரவுண்டிங் நோ நோ
கிரவுண்டிங்க்ல இருக்கேன்
சோ, நாளைக்கு வர்றேன்ப்பா
அனிதா டியர்
 
Last edited:
#7
ஹாய் மக்கா

எல்லோருக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ் ....8 மாசம் உங்களோடு தினமும் இல்லையென்றாலும் தொடர்ந்து இருந்த இந்த பீல் ஸ்பெஷல் .இன்னொரு குடும்பம் கிடைத்த சந்தோசம் .

மார்னிங் எழுந்த உடன் UD டைப் செய்ய வேண்டும் என்ற ஊக்கம் கொடுத்ததே நீங்க தான் நட்பூஸ் .

UD உண்டா ,உண்டா என்று கேட்டுக்கேட்டு என்னை முடிக்கும் அளவுக்கு கொண்டு போய்ட்டிங்க ....தேங்க்ஸ் .

இன்னும் நான் கதை எழுதுவது என் குடும்பத்திற்கு தெரியாது .

உடல் நலம் இல்லை என்றால் உங்களுக்காக நான் பிராத்திக்கிறேன் அக்கா என்று தொடங்கி ,ஊருக்கு போறேன் என்றால் ஒழுங்கா UD கொடுத்துட்டு போ என்று செல்ல மிரட்டல் ,விஜய் ,மதுராவை சேர்க்க போறியா இல்லை வெட்டருவா ,துப்பாக்கி ,கல்லு எல்லாம் வரும் என்று பீதி கிளப்பிய உங்கள் அன்பு மெடிக்கல் MIRACLE .

ஐயோ முதல் முறையா ஒரு கதை எழுதி முடிச்சுட்டேன் ...ஆரம்பிக்கும் போது நடுவே பஸ் பிரேக் டவுன் ஆகிடும் என்று தான் நினைத்தேன் .....எப்படியோ நிற்காம இந்த தேரை இழுத்து வந்து முடிவூ என்ற லைன் டச் செய்ய வச்ச உங்களுக்கு தான் இந்த மொத்த பெருமையும் .

இங்கு நான் இந்த குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் ஒரே தேங்க்ஸ் போட்டுடுறேன் ...ஒருவரை விட்டு ஒருவரை சொல்லி என்ற பாகுபாடு வேண்டாம் ...ஆல் ஆர் மை ரசகுல்லாஸ் ,சோ ஸ்வீட் அண்ட் ஸ்பெஷல் பார் மீ .

சோ உங்களுக்கு பிடிச்சதை இங்கே ஷேர் செய்துக்கோங்கோ ....வைட்டிங் பார் யுவர் கமெண்ட்ஸ் அண்ட் ரெவியூஸ் மை புஜ்ஜிஸ் ,செல்லம்ஸ் .....

தேங்க்ஸ் தேங்க்ஸ் ...நன்றியோ நன்றி .....

LIKE ARNOLD SAYS "I WILL BE BACK".

VIDA MATOOME.......
enathu innum veetukku theyriyaathaa? pooi sollittu gift vaangi koomaa... anyone who reads will like the story.
 
Advertisements

Top