SST-- EPI 14

#64
குருவும் எவ்வளவு தான் சமாலிப்பான்🤔நம்ம மிரு சும்மா சொல்லக் கூடாது sema 👌👌 குருவையே சும்மா தெனர வைக்கிராளே 😄😄😄குரு மிரு சேம combo👌👌👍🌹

அப்பறம் சொல்லியே ஆகனும் authorji நீங்க குடுக்கற ud க்குக் எப்படி ஆர்வமா எதிர் paarkkurenoo அதே மாதிரி உங்க picture information kooda innum innum intrestinga irukku👌👌😍😍
Thanks for the update and information🌹🌹🌹👌👌
 
#65
சூப்பர் நிஷா...
எப்பி படிச்சது
செம ஃபீலிங்...:love::love:
மிரு கார்ல நானும் பயணிச்ச உணர்வு...
கொய்யா இலை செம போங்க..:whistle::whistle::love::love:
நம்ம புலிகேசி அவையில் வந்து புகழ்ந்து பாடிய புலவரை மிஞ்சிட்டீங்க...
நீண்ட நேரம் நினைத்து2
சிரிப்பு வந்தது..
நன்றி2 நிஷா.
வாழ்க வளமுடன்.:):)
 
Last edited:

Premalatha

General
SM Team
#70
சூப்பர் நிஷா...
எப்பி படிச்சது
செம ஃபீலிங்...:love::love:
மிரு கார்ல நானும் பயணிச்ச உணர்வு...
கொய்யா இலை செம போங்க..:whistle::whistle::love::love:
நம்ம புலிகேசி அவையில் வந்து புகழ்ந்து பாடிய புலவரை மிஞ்சிட்டீங்க...
நீண்ட நேரம் நினைத்து2
சிரிப்பு வந்தது..
நன்றி2 நிஷா.
வாழ்க வளமுடன்.:):)

 

Advertisements

Latest updates

Top