SST--EPI 15

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் மக்களே,

இன்னிக்கு எபி 15. பாதி கதைக்கு வந்துட்டோம். ஆனா காதல் மட்டும் கண்ணாமூச்சி காட்டுது. ...

Sikki.jpg


PWTC

001_main_ban1.jpg


தெங்கு கிளானா கிள்ளான்

DSCF6141.jpg


ப்ரீக்பீல்ட்ஸ்
little-india-02.jpg

நூ செண்ட்ரல்

20160302_NU-Sentral_MG_6478.jpg


கணேவின் அவேஞ்சர் செட்
9780316301060_p0_v2_s550x406.jpg


மார்க்கஸ் வாங்கி கொடுத்த புக்
8923f0543d5741c09eb7654eb084c296.jpg

மிரு பாடிய பாடல்


SST--EPI 15
 

Manimegalai

Well-known member
#3
ஹாய்:love::love:
சூப்பர் எப்பி..
கொரில்லா கக்கூஸ் போறப்ப
மூஞ்சி எப்படி இருக்கும்:unsure::p:D
இதெல்லாம் மிருவுக்கு தெரியுதே...
அடேய் குரு
உன்னை எப்படி ஓட்டுறா பாரு..
அதே நேரம் கண்ணன் சொல்லி
பாட்டு டெடிகேட் வேற...
நடத்துங்க..
புத்தகம் மூலம்
காதல் சொல்றாரோ வாத்தியார்..
மிரு பதில் என்னவா இருக்கும்??????
 
Last edited:

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#6
Me too
பயபுள்ள 300 பக்கம் கதையை 300 நாள் படிச்சா அவ்வளவு நாளும் மார்க்கஸ் பத்தி நினைப்பு வருமே. அதைத் தடுக்க என்ன ஒரு பிளானிங் குருஜி. ஒட்டுமொத்தக் கதையையும் சொல்லி முடிச்சாச்சு.
 
Last edited:

Sponsored

Advertisements

Top