SST-- epi 7

#33
குரு உங்க மாமியார் அங்க மகளுக்கு அண்ணன் மகனை முடிக்க பார்க்கறாங்க...நீங்க இங்க ஸ்வீட் பனிஷ்மெண்ட் குடுத்துட்டு இருக்கிங்க பொறுப்பில்லாமல்....மிரு நீ பாவம் தான்....குரு தான் உன் உயிரை எடுக்கறாருனு பார்த்தா அவர் கம்பெனி ஆளுங்க கூட அப்படி தான் போல....நல்ல மனசு மிரு உனக்கு.... அருமையான பதிவு அக்கா
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top