Sugi's Oru Adangaapidaari Mela Asaipatten - Episode 24

sweetsugi123

Author
Author
Nice update Mam super
டியர் பிரண்ட், என்னை மேம்னு எல்லாம் சொல்லி தூரத்தள்ளி நிறுத்தாதீங்க....அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை நான்.......இந்த அப்டேட் உங்களுக்கு பிடித்து இருக்கிறது என அறியும்போது, மீ ஹாப்பி பிரண்ட்.....

உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி நன்றி.....
 

sweetsugi123

Author
Author
Nice epi mam, Bala inda thatha eppo kalyanathuku ok solvaru nu teriyaliye, avura marina Dan undu, mam jadiya pathi nalla solli erukimga mam, nice mam thanks.
ஆமாம் தோழி, இந்த கிழவர் கொஞ்சம் ஓவராத்தான் பண்ணிட்டிருக்கார்....அசராமல் அடிக்கும் நம்ம பாலாவையே கதிகலங்க வைக்கிறார்...சீக்கிரமா பெருசுக்கு ஒரு ஷாக் டிரீட்மெண்ட் கொடுத்து, மேஜர் ஆபரேஷன் பண்ணிடலாம்........

இந்த தகவல் தங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதை அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.....
 

sweetsugi123

Author
Author
மிகவும் அருமையான பதிவு சகோ
????
ரொம்ப நன்றி தோழமையே.....தங்கள் அன்புக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் என் அன்பு கலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...........
 

Priyapraveenkumar

Well-known member
romba arumayana takaval sollirkinga...caste pathi ivlo irukkannu oru pakkam accharyam innonnu ithellam pakkanumanu thonuthu....
ippa ellame politics nerathukku taguntha pol ippa ellam marikkiranga......venumna caste pakkarathu illana kasu tha pesuthu......
 

sweetsugi123

Author
Author
romba arumayana takaval sollirkinga...caste pathi ivlo irukkannu oru pakkam accharyam innonnu ithellam pakkanumanu thonuthu....
ippa ellame politics nerathukku taguntha pol ippa ellam marikkiranga......venumna caste pakkarathu illana kasu tha pesuthu......
Very True Friend..... நல்ல மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும் தோழி....சாதி என்கிற தீ நன்றாக எரிந்து கொண்டிருக்கிறது அது அணைய பலகாலம் ஆகலாம்............மாற்றம் ஒன்றே மாறாதது....தீயவை எழுதில் ஈர்க்கும் நல்லவை வளர காலம் எடுக்கும்.............
 

Advertisements

Latest updates

Advertisements

Top