• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
travell sema kallakkalpa thanks fot story
நன்றி தோழி....உங்களுக்கு என் கதை பிடித்திருக்கிறது என்பதைக் கேட்க எனக்கும் மிக பிடித்திருக்கிறது....முடிந்தவரை இன்டர்ரெஸ்ட்டிங்காக தர முயற்சிக்கிறேன்.... உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி...
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
I felt that something is not strong in the love portion portrayed.
But the travel is very nice. . .
உங்கள் கருத்துக்கும், ஆதரவுக்கும் நன்றி தோழி...

பாலாவும், ஆரனும் இன்னும் தங்கள் காதலை பரிமாறிக் கொள்ளவில்லை....இருவரையும் ஒருவருக்கொருவர் பிடித்திருக்கிறது....இதை கிரஷ்னு கூட சொல்லலாம் ... ஆனால் எனக்கு இவன் தான், அவளுக்கு நான் மட்டும் தான் என்கிற உரிமை உணர்வு வரும் போதுதான் அவர்களது காதலை இன்னும் அழுத்தமாக சொல்ல முடியும்... கண்டிப்பாக இந்த பயணம் அவர்களுக்குள் இந்த உணர்வை கொண்டுவரும் என எதிர்பார்ப்போம் .....
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
engoorukulla vanthuteenga nice...... alaganana epi:love::love::love::love::love:oru chinna correction foreigners veli pakaram mattum than pakka muddiyum.swami darsanam panna mudiyathupa........... Don't mistake me for mentioning this.
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
engoorukulla vanthuteenga nice...... alaganana epi:love::love::love::love::love:oru chinna correction foreigners veli pakaram mattum than pakka muddiyum.swami darsanam panna mudiyathupa........... Don't mistake me for mentioning this.
நன்றி தோழி, இது எனக்கு புதிய செய்தி....எனது பிழையை சரிசெய்ய உதவியதற்கு நன்றிகள் பல.....நான் பிழையை திருத்தி பதிவேற்றம் செய்துவிட்டேன்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top