niceசுந்தரி, உன்னை எப்படி
ப்ரொபோஸ் பண்ணறதுனு தெரியாம மண்டை காய்ந்து....என்னை உனக்கு பிடிக்குமான்னு தெரிய உன்னை உசுப்பேத்திவிட்டு அதுல எனக்கு நானே ஆப்பு வெச்சு....நான் பட்ட கஷ்டம் எனக்குள்ளவே போகட்டும்....இதே கஷ்டத்தை என் பையன் உன் பொண்ணால பட வேண்டாம்....சோ நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவங்க ரெண்டு பேரையும் அண்ணன் தங்கையா ஆக்கிடலாம்....என்ன சொல்லறே.....நம்மளோட IQவும், அழகும் சேர்ந்து அவங்களை சூப்பர் குழந்தைகளா மாற்றிடும் என்றானே பார்க்கலாம்...
எனக்கு ஷாக்கா இருக்கு. தாஜ்மஹால் ஒரு இந்து காேவில்ன்னு நம்ப முடியல.பல நூறு அறைகளைக் கொண்ட தாஜ்மஹாலின் பெரும் பகுதி பொதுமக்களுக்காக இன்றளவும் திறந்துவிடப்படவில்லை. இதற்கு காரணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறப்படுகிறது. தாஜ்மஹாலின் உள்ளே தலையில்லாத சிவன் சிலையும்,பூஜைக்கு பயன்படுத்துகிற பொருட்களும் இருக்கின்றன என்று அடித்து கூறும் பேராசிரியர் ஓக், தாஜ்மஹாலின் கட்டிடகலை நுட்பங்களை பார்க்கும் போது இது அனைத்தும் ஒரு இந்துகோயிலுக்குறியது என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.
லவ்வ யாரும் இந்த அளவுக்கு சொல்லி இருக்க மாட்டாங்க ஏ.விசுந்தரி, உன்னை எப்படி
ப்ரொபோஸ் பண்ணறதுனு தெரியாம மண்டை காய்ந்து....என்னை உனக்கு பிடிக்குமான்னு தெரிய உன்னை உசுப்பேத்திவிட்டு அதுல எனக்கு நானே ஆப்பு வெச்சு....நான் பட்ட கஷ்டம் எனக்குள்ளவே போகட்டும்....இதே கஷ்டத்தை என் பையன் உன் பொண்ணால பட வேண்டாம்....சோ நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவங்க ரெண்டு பேரையும் அண்ணன் தங்கையா ஆக்கிடலாம்....என்ன சொல்லறே.....நம்மளோட IQவும், அழகும் சேர்ந்து அவங்களை சூப்பர் குழந்தைகளா மாற்றிடும் என்றானே பார்க்கலாம்.........(Super Child - An exceptionally gifted child)
ஒரு நிமிடம் ஸ்டன்னாகி, என்ன சொன்னான் என யோசிப்பதற்குள்.... பாலா எதுவும் பேச டைமே கொடுக்காமல் (பேசவிட்டால் அவனுக்கு தானே ஆபத்து), அவள் முன் மண்டியிட்டு...அவள் கைவிரல்களை பற்றி " ஐ பீல் இன் மை ஹார்ட் , யு ஆர் எவ்ரிதிங் டு மீ....ஐ லவ் யு டில் மை லாஸ்ட் பிரீத்" என அளவில்லா காதலுடன் அவளின் விரலில் அழகான வைர மோதிரத்தை போட்டான் தாஜ்மஹால் மற்றும் நிலவின் சாட்சியாக .....
I am happy that you liked this episode....Thank you very much Friend...Very nice ud sis...taj mahal pathi konjam controversies kelvi patrukken...but ivlo detailed ah theriyadhu. Romba interesting facts ...thanks sis...kandippa andha Taj mahal the true story book padikkanum. Indha historical monuments pathi padikarathu romba wow ah irukkum. And av side gap la anga propose pannittan. Sooper sis 4 giving nice info.....
Very happy to see that you liked the proposal part and info about Tajmahal.....Thank you Friend.....Super ud and very surprising Tajmahal info yellam pakka, semmaya irundhuchu, indha maariyana oru info va naan ippa than kekuran, Andha Tajmahal true story book kandippa padikkanum
AV propose scene super Avanuku Bala pathi nallave therinjurukku Super
Suthi valaichu balavuku puriyarathukulla ring pottutaan..........very clever boy....poovoda serntha naarum manam veesuvathai pola ....bala kooda sernthu adavadi aagitaan AV.....பயபுள்ள என்ன டெக்னிக்கா காதலை சொல்லுது.
PN Oak bookla ippadi than solli irukaaru friend.....Glad to see that you liked this episode..... thank you for your support Friend....எனக்கு ஷாக்கா இருக்கு. தாஜ்மஹால் ஒரு இந்து காேவில்ன்னு நம்ப முடியல.
லவ்வ யாரும் இந்த அளவுக்கு சொல்லி இருக்க மாட்டாங்க ஏ.வி