• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
Super ud:)(y) Goa namma next tour plan la join aaiduchu:);) Apdiye nerla paathe aaganum ra feeling ah koduthudureenga:)
பசிதீர்க்க போதுமான அளவு உணவு உண்பது மனிதனின் அடிப்படை உரிமை........உணவே மருந்து....உணவு கொடுத்தாரே உயிர் கொடுத்தார்....பசி வந்தால் பத்தும் பறக்கும்..........நம் முன்னோர் காலத்தில் இருந்தே அறுசுவையுடன் உணவு உண்ட மக்கள் நாம்...."
Food pathina Bala lines semma:LOL: Av mirandu poitan, first aapu koduppa!! Ippa aruvai potte konnuta av ah:LOL: Nice, waiting for the next ud(y)
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Super ud:)(y) Goa namma next tour plan la join aaiduchu:);) Apdiye nerla paathe aaganum ra feeling ah koduthudureenga:)

Food pathina Bala lines semma:LOL: Av mirandu poitan, first aapu koduppa!! Ippa aruvai potte konnuta av ah:LOL: Nice, waiting for the next ud(y)
School la bala tamil paper la idhellam pakkam pakkama eludhi dhan pass panniruppa;);) nishirdha buddy
 




Jasha

மண்டலாதிபதி
Joined
Mar 11, 2018
Messages
164
Reaction score
307
Location
Karaikudi
Namakku soru thaan mukkiyam bala love u da sapda thaan poranthoma illa poranthala saapduroma apdinra santhaehamae vaenam definetly saapda thaan balavum an me piranthirukkom ha ha ha
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
Very nice update Sugi. Sundari is one of a kind.
Thank you for your support Friend.....
பாலா, பெண்மையில் ஆண்மை கேரக்டர் ....அதாவது பெண்ணாக பிறந்தாலும் ஆண்களை போல குணம் படைத்தவள்......எளிதில் மனம் உடையாதவள்............சில ஆண்கள் பிறப்பில் ஆணாக இருந்தாலும் பெண்களை போன்று மென்மையானவர்களாக இருப்பர்..........சிறு விஷயத்திற்கும் எளிதில் மனம் உடைந்து அழும் ஆண்களும் இருக்கிறார்கள்........
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
Saapatu rami bala
ஹி ஹி ஹி ....நான்கூட அப்படித்தான் பிரண்ட்.....என் ஹப்பி ட்ராவல், அக்காமடேஷன் எல்லாம் பிளான் பண்ணுனா....நான் அந்த இடத்துல ஸ்பெஷல் அண்ட் டேஸ்ட்டி food எங்க கிடைக்கும்....ஷாப்பிங் எங்க நல்லா இருக்கும்னு தான் என் தேடுதல் இருக்கும்...........
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
ha ha sema idunga rendu perum mattum podum idungala kalachiradukku
பாலாக்கு கலாய்க்க ஒரு ஆள் கிடைச்சா போதும் ...அவளுக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி ஓவர் எனர்ஜிடிக் ஆகிடுவா பிரண்ட் ........ஆரனும் முடிச்ச வரை பாலாவை சமாளிக்க ட்ரை பண்ணறான்........
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
Nice update dear.. Gova pathi soolirukeenga
Four month before we went goa
Inda idangalaiyellam parthom semma
ஒன் இயர் பேக், நாங்கள் மூன்று பேமிலியாக காரில் ட்ராவல் பண்ணி இருந்தோம் தோழி.........குறைந்தது ஒரு வாரமாவது தங்கினால் தான் ஓரளவாவது சுற்றி பார்க்க முடியும்.............பீச் பகுதி, வாட்டர் ஸ்போர்ட்ஸ், குட்டி Island பிடிப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த இடம் மிகவும் பிடிக்கும் ........
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
:LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:

Thank you friend......I am glad you enjoyed this episode....

amamla ithu oru oru nalla question:p:p:p:D:D:D:D

சீரியஸா...ரொம்ப வெட்கப்பட்ட எந்த பொண்ணையும் நான் இதுவரை நேரில் பார்க்கவே இல்லை பிரண்ட் ....சோ சேட்...

nalla title........... arumaiyana epi sis:love::love::love::love::love:
கலியுக கடோத்கஜி டைட்டில் வைக்க ஹெல்ப் பண்ணிய என் ஹப்பியையே இந்த பெருமை சேரும்........
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top