• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sunday Special

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
பூரிக்கும் அப்பளத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் பாவம் பயபுள்ள:p:p:D:D.

சொந்தகாரர் னு தெரிஞ்சா போதாது முறையெல்லாமா தெரியனும்:unsure:. எதையாவது சொல்லி சாமாளிக்க வேண்டியது தான்;);).
Athana yethaichum solli vaippom
 
shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,644
அய்யோ அய்யோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. தமிழ் தெரியாத ஆள் மளிகை லிஸ்ட் போட்டிருக்கு. இப்படித் தான் நாங்க முன்னாடி படிக்கும் போது தமிழ் வடிவா எழுதத் தெரியாத ஒருத்தர் காதலிக்குக் கடிதம் எழுதும் போது "காதலி நான் உன்னை நேசிக்கின்றேன்" என்பதற்குப் பதில் "கதலி நான் உன்னை நசிக்கிறேன்" என்று எழுதியிருப்பார். இது பல காலம் ஓடிய ஜோக்ஸ். பசங்க காதலிக்கும் போது லெட்டர் எழுதுறதென்றாலே இப்படி தான் எழுதுவியா என்டு கிண்டல் பண்ணுவினம். பூரி அப்பளம் ரேஞ்சுக்கு இருக்கு, நானும் என் பசங்க ஒன்லைனிலில் படிக்கும் போது ஹெல்ப் கேட்கிறது, ரவை பிரியாணி சூப்பர், பங்சனில் தெரியாதவங்க கூட சில நேரம் தெரிஞ்சவங்க மாதிரி தான் இருக்கும், கவர்மென்ட் இரயில் திருட்டு இரயிலா மாறிட்டுது.
View attachment 25619View attachment 25620View attachment 25622View attachment 25623View attachment 25624
 
Thank you shyama ma.. thanks for this pics
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top