• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Tamilarasiyin Kathirazhaki! - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
"வானில் ஊர்வலம் வந்த நிலாமகள்" என்று மாற்றிவிட்டேன் பானுமா..
முதலில் தடங்கலா..? சரிம்மா சொன்னபடியே செய்கிறேன்...
இதுவும் நல்லாத்தான் இருக்கு
நீங்க எழுதினதை மாற்றாமல்
''வானிலே''-ன்னு சொன்னேன்,
சந்தியா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆரம்பமே செம அசத்தலாக
இருக்கு, சந்தியா டியர்
அடப்பாவமே பிரபாகரனுக்கு
பெற்றோர் இல்லையா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பின்னே போற இடத்திலேயெல்லாம்
நீ தாய் தகப்பன் இல்லாதவனா-ன்னு
கேட்டால் பிரபாகரனுக்கு
எரிச்சலாகத்தானே இருக்கும்,
சந்தியா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆறுதல் சொல்றேன்-னு
பிரபாவைக் கேள்வி கேட்கிற
இவங்களா வந்து அவனைப்
பார்க்கப் போறாங்க?
மாமா கோபிநாத்தானே
பிரபாவைக் கவனித்துக்
கொள்கிறார்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹீரோ பேரு பிரபாகரன்
ஹீரோயின் பேரு ஜெயக்கொடி
தோழி பேரு ருக்மணி
தோழன் பேரு மதன்குமார்
இதிலே தமிழரசி and கதிரழகி
இவங்க இரண்டு பேரும் யாரு?
ஒண்ணும் புரியலையே,
சந்தியா டியர்?
ஒருவேளை அவங்க யாரு-ன்னு
சந்தியா கவிஞருக்கு மட்டும்தான்
புரியுமோ, சந்தியா டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top