• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Tamilarasiyin Kathirazhaki! - intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
தமிழரசியின் கதிரழகி!

ஹாய் நட்பூஸ்,

உங்களோட தொடர் ஆதரவினால் இப்போ நான் அடுத்த கதையோட வந்திருக்கிறேன்..:giggle::giggle: சின்ன சின்ன தவறுகள் செய்தாலும் அதை மன்னித்து நானும் ஒரு நல்ல எழுத்தாளர் என்று சொல்றீங்க.. :rolleyes::rolleyes: நானும் அதை நம்புகிறேன்.. :cry::cry:அதே நம்பிக்கையுடன் அடுத்த நாவலோடு உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்..;);)

தமிழரசியின் கதிரழகி” இது என்னோட அடுத்த நாவல். இந்த தலைப்பைப் படிக்கும் பொழுது உங்களுக்கு என்ன தோன்றுகிறது..??? அதை அப்படியே கமெண்ட் போட்டுட்டு போங்க..;);)

என்னம்மா ஆர்வகோளாறில் ஹீரோ, ஹீரோயின் நேம் சொல்லாமல் போற என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.. அதெல்லாம் சீக்கிரம் சொல்கிறேன்.. யாரிந்த தமிழரசி..?? யாரிந்த கதிரழகி என்று யோசித்து வைங்க.. என்னோட அடுத்த நாவலுக்கும் உங்களோட ஊக்கம், ஒத்துழைப்பும் எப்பொழுதும் போலவே வேண்டும்.. வெகு விரைவில் எபியுடன் உங்களைக் காண வருகிறேன்..

அன்புடன்

சந்தியா ஸ்ரீ
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய ''தமிழரசியின்
கதிரழகி''-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Rendu friends related aana story a;);)
Waiting and all the best sis:love:
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
வாழ்த்துக்கள் புதிய கதைக்கு சகோ
?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top