• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Teaser nan aval illai 04

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Teaser nan aval illai - 4

ஒரு பெண்ணை பார்த்து ஈர்ப்பு வருவது இயல்பு. அவளின் குரலிலும் பேசிய விதத்திலும் கூட ஈர்ப்பு வருமா!

வள்ளுவனின் குரல் ஒன்று நினைவுக்கு வந்தது.

"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. "
**********

ஒவ்வொரு முறை அவன் நிகழ்ச்சி தொகுக்கும் போதும் மீண்டும் அவள் தன்னிடம் பேசமாட்டாளா? என்ற எதிர்பார்போடு தொடங்கி ஏமாற்றமாய் மாறியது.

கொஞ்சம் ரசனையோடும் அளவிடமுடியாத கற்பனைகளோடும் அவளை தேடும் முயற்சியில் தீவிரமாய் இறங்கினான் மகிழ்.
***********

ஷாலுவிற்கு இதை கேட்டு இடியே விழுந்தது தலையில்.

.View attachment 924

"நான் கேட்கிறனேன்னு தப்பா எடுத்துக்காதே... நீ அவளை லவ் பன்றியா"

"சே... இல்ல... ஜஸ்ட் ஒரு க்யூர்யாஸிட்டி... அவளை பார்க்கனும் அவ்வளவுதான்" என்றான்

*********
சாக்ஷயின் தோழி மாயா மகிழை பார்த்த மாத்திரத்தில் சீற்றமானாள்.

"சாக்ஷியை என்ன பண்ணிங்க ?!" என்று அவன் சட்டையை பிடித்து உலுக்க, அவன் அதிர்ச்சியடைந்தான்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
nice precap sis.
ஒரு பெண்ணை பார்த்து ஈர்ப்பு வருவது இயல்பு. அவளின் குரலிலும் பேசிய விதத்திலும் கூட ஈர்ப்பு வருமா
(y)(y)(y)(y)(y)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்ன அநியாயமாக இருக்கு,
மோனிஷா டியர்?
எவனோ சாக்ஷியை,
என்னமோ செஞ்சதுக்கு,
இந்த மாயா, எங்க மகிழ்
டியரை, சட்டையைப் பிடிச்சு
கேள்வி கேட்பாளா?
அந்த சாக்ஷியை, சிலர்
நாசம் செய்யும்பொழுது
இவள் எங்கே போனாளாம்?
இப்ப வந்து ஒரு அப்புராணியை,
கேள்வி கேட்குறாளே,
இந்த மாயா?
என்ன கோராமையா இருக்கு,
மோனிஷா டியர்?
 




Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
Hai moni teaser sema twist twist a vekkaringa ponga nan aval ellainga nu eppa namba heroin entry aavanga waiting entha story LA neraiya characters varanga PA expecting more twist keep rocking moni
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top