Thaagam - Review

#21
நான் அகிலா கண்ணனின் கட்டங்கள் தான் படித்து இருக்கிறேன் பிரதி...
"தாகம்" நாவலையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை உன்னோட review ஏற்படுத்தி இருக்கிறது பா..
Suvi ka....:love::love: neenga en review a pakkalanu ore :(. ... ippa than:D .....
thank you so much akka...
 
#23
நான் உண்மையிலே பார்க்கலை செல்லம்...
review எழுதுறதுல நீ expect னு எனக்கு ஏற்கனவே தெரியுமே:)
Enna akka.... Ithula etho vishayam iruku.. Eanna nan ezhuthunathe 2 review thana...
Irunthalum..., unga comment nan romba ethirpathen...:):love:
 
#24
Enna akka.... Ithula etho vishayam iruku.. Eanna nan ezhuthunathe 2 review thana...
Irunthalum..., unga comment nan romba ethirpathen...:):love:
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தான் பதம் செல்லம்..
நீ என்னிடம் இருந்து கமெண்ட் எதிர்பார்த்தது என் மீதான உன் அன்பையே காட்டுகிறது...
Sorry மா நான் பார்க்கலை..
பார்த்திருந்தால் படிக்காமல் விடமாட்டேன்..
படித்திருந்தால் கமெண்ட் பண்ணாமல் போகமாட்டேன்...:):)
 

Latest updates

Latest Episodes

Top