• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

thaaichi -you can do it with your family

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
#தாய்ச்சி..

இது ஒரு சீனத் தற்காப்புக் கலை என வரலாற்றில் திரிக்கப் படுகிறது..

போதிதர்மனால் உருவாக்கப்பட்ட இந்த தற்காப்புக் கலை சீனா மட்டுமின்றி, தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் பிரபலம்..

இதில் மூணு விஷயங்கள் உண்டு..
மனச ஒருநிலைப் படுத்தறது, அதாவது யோகா மாதிரி..
உடற்பயிற்சி,
தாக்குதல்+தற்காத்தல்..
இந்தியால இந்தக் கலை அழியாமல் காப்பாத்திட்டு இருக்கறது சில பேர் மட்டுந்தான்..
அந்த வகையில இந்தியாவோட மோஸ்ட் சீனியர் மாஸ்டர்கள்ல முக்கியமானவர்
Ibrahim Naina..
சீனா உட்பட அனைத்து நாடுகளிலும், காடுகளிலும் போர்பயிற்சி எடுத்தவர்..

https://www.youtube.com/channel/UCOuh0nS9TUAcNXe6lo8S17Q/videos
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
#தாய்ச்சி..

இது ஒரு சீனத் தற்காப்புக் கலை என வரலாற்றில் திரிக்கப் படுகிறது..

போதிதர்மனால் உருவாக்கப்பட்ட இந்த தற்காப்புக் கலை சீனா மட்டுமின்றி, தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் பிரபலம்..

இதில் மூணு விஷயங்கள் உண்டு..
மனச ஒருநிலைப் படுத்தறது, அதாவது யோகா மாதிரி..
உடற்பயிற்சி,
தாக்குதல்+தற்காத்தல்..
இந்தியால இந்தக் கலை அழியாமல் காப்பாத்திட்டு இருக்கறது சில பேர் மட்டுந்தான்..
அந்த வகையில இந்தியாவோட மோஸ்ட் சீனியர் மாஸ்டர்கள்ல முக்கியமானவர்
Ibrahim Naina..
சீனா உட்பட அனைத்து நாடுகளிலும், காடுகளிலும் போர்பயிற்சி எடுத்தவர்..

https://www.youtube.com/channel/UCOuh0nS9TUAcNXe6lo8S17Q/videos
?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top