• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THANK YOU ALL FOR THIS MASSIVE SUCCESS

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் நட்பூஸ்

நன்றி.இதை தவிர வேறு எதை சொன்னாலும் அதற்கு ஈடு சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

கதை முடிந்து பல மாதங்கள் ஆகிய பின்னும் உங்களின் பாராட்டுக்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

தினம் கிடைக்கும் புது தோழமைகளும்,சகோதர சகோதரிகளும் அவர்கள் அன்பில் திக்குமுக்காட வைத்து இருக்கிறார்கள்.நன்றி


இங்கே கமெண்ட் பதிவு இட்டவர்களுக்கு நன்றி சொல்லவோ திரும்ப பதில் அளிக்கவோ விட்டு போய் இருக்கலாம்.மன்னிச்சி மக்கா.

எல்லோருக்கும் பிக்,டன் கணக்கில் தேங்க்ஸ்.

1572672259602.png

1572672457834.png

அன்புடன்
உங்கள்
ஹனி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top