Aparna
அமைச்சர்
(போஜனம் செய்ய வாருங்கள் என்ற பம்பாய் சகோதரிகளின் பாடல் மெட்டில் படிக்கவும்)
போஜனம் செய்ய வாருங்கள்
ராதிகா பரத்வாஜ் கல்யாண வரவேற்பில்
போஜனம் செய்ய வாருங்கள்...
நாப்பது பக்கத்திலிருந்து அறுபது ஆக்கி...
எங்கள் வாயிலே எச்சிலின் ஊற்றெடுக்க
போஜனம் செய்ய வந்தோமே...
எத்தனை ஸ்டார்டர்ஸ்
எத்தனை மெயின் டிஷ்
இத்தனை சுவைக்க போதுமா வயிறும்
போஜனம் செய்ய வந்தோமே...
வாழையிலை விருந்து
வருபவர் ருசித்திட
சாக்லேட் ஃபொன்டன் குழந்தைகள் குதுகலித்திட
எத்தனை எத்தனை அத்தனையும் சுவைக்க
போஜனம் செய்ய வந்தோமே...
காய்கறி, கூட்டு, குட்டி மினி இட்லி
தோசைகள் பலவிதம்
ஆஹா ஒரு சுகம்
போஜனம் செய்ய வந்தோமே...
திருப்பி திருப்பி பார்க்க
திகட்டாத பக்கங்கள்..
வட தென் இந்தியாவின்...
கூட்டணி வகைகள்..
கண்கள் களிப்புற
நாவோ ரசித்திட
போஜனம் செய்ய வந்தோமே....
திருப்தியோ பரம திருப்பித்தான்...
கண்ணிற்கும் வயிற்றுக்கும்..
அடுத்த கான்ட்டிராக்ட்
அன்னம் பிரம்மாவுக்கே..
இதில் வேறு கருத்தேதுமில்லையே...
போஜனம் நன்றாய் உண்டோமே...
போஜனம் செய்ய வாருங்கள்
ராதிகா பரத்வாஜ் கல்யாண வரவேற்பில்
போஜனம் செய்ய வாருங்கள்...
நாப்பது பக்கத்திலிருந்து அறுபது ஆக்கி...
எங்கள் வாயிலே எச்சிலின் ஊற்றெடுக்க
போஜனம் செய்ய வந்தோமே...
எத்தனை ஸ்டார்டர்ஸ்
எத்தனை மெயின் டிஷ்
இத்தனை சுவைக்க போதுமா வயிறும்
போஜனம் செய்ய வந்தோமே...
வாழையிலை விருந்து
வருபவர் ருசித்திட
சாக்லேட் ஃபொன்டன் குழந்தைகள் குதுகலித்திட
எத்தனை எத்தனை அத்தனையும் சுவைக்க
போஜனம் செய்ய வந்தோமே...
காய்கறி, கூட்டு, குட்டி மினி இட்லி
தோசைகள் பலவிதம்
ஆஹா ஒரு சுகம்
போஜனம் செய்ய வந்தோமே...
திருப்பி திருப்பி பார்க்க
திகட்டாத பக்கங்கள்..
வட தென் இந்தியாவின்...
கூட்டணி வகைகள்..
கண்கள் களிப்புற
நாவோ ரசித்திட
போஜனம் செய்ய வந்தோமே....
திருப்தியோ பரம திருப்பித்தான்...
கண்ணிற்கும் வயிற்றுக்கும்..
அடுத்த கான்ட்டிராக்ட்
அன்னம் பிரம்மாவுக்கே..
இதில் வேறு கருத்தேதுமில்லையே...
போஜனம் நன்றாய் உண்டோமே...