• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THANK YOU

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் நட்பூஸ்

நன்றி.இதை தவிர வேறு எதை சொன்னாலும் அதற்கு ஈடு சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

கதை முடிந்து பல மாதங்கள் ஆகிய பின்னும் உங்களின் பாராட்டுக்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

தினம் கிடைக்கும் புது தோழமைகளும்,சகோதர சகோதரிகளும் அவர்கள் அன்பில் திக்குமுக்காட வைத்து இருக்கிறார்கள்.நன்றி


இங்கே படித்தவர்களுக்கும் கமெண்ட் பதிவு இட்டவர்களுக்கு நன்றி சொல்லவோ திரும்ப பதில் அளிக்கவோ விட்டு போய் இருக்கலாம்.மன்னிச்சி மக்கா.

எல்லோருக்கும் பிக்,டன் கணக்கில் தேங்க்ஸ்.



அன்புடன்
உங்கள்
ஹனி
 




Attachments

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹாய் நட்பூஸ்

நன்றி.இதை தவிர வேறு எதை சொன்னாலும் அதற்கு ஈடு சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

கதை முடிந்து பல மாதங்கள் ஆகிய பின்னும் உங்களின் பாராட்டுக்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

தினம் கிடைக்கும் புது தோழமைகளும்,சகோதர சகோதரிகளும் அவர்கள் அன்பில் திக்குமுக்காட வைத்து இருக்கிறார்கள்.நன்றி


இங்கே படித்தவர்களுக்கும் கமெண்ட் பதிவு இட்டவர்களுக்கு நன்றி சொல்லவோ திரும்ப பதில் அளிக்கவோ விட்டு போய் இருக்கலாம்.மன்னிச்சி மக்கா.

எல்லோருக்கும் பிக்,டன் கணக்கில் தேங்க்ஸ்.



அன்புடன்
உங்கள்
ஹனி
உங்க கதை மெகா பட்ஜெட் படம் மாதிரி? so ஸ்லோவாக தான் மெகா ஹிட் ஆகும்? அது தான் இப்போ நடக்குதுன்னு நினைக்கிறேன்
ஒரு விஷயம் சொல்லவா கண்ணு எனக்கு இப்போ actor ரேவதி , சமந்தாவை எல்லாம் பாத்த
ஒரிஜினல் பீஸ் மனசில் வரல மா ??‍♀

சட்டென உங்க கதை மாந்தர்கள் தான் நினைவு வரும், இது போதுமே உங்க கதை எங்க மனசில் இடம் பிடிச்சு இருக்குன்னுசொல்ல,

நம்ப விஜய் தேவகோடா எத்தனை படங்கள் நடித்து கொண்டு வந்தாலும் இன்றும் ஷ்யாமாக தானே தெரிகிறான் ??
மேலும் உயர வாழ்த்துக்கள் ஹனி ???
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
உங்க கதை மெகா பட்ஜெட் படம் மாதிரி? so ஸ்லோவாக தான் மெகா ஹிட் ஆகும்? அது தான் இப்போ நடக்குதுன்னு நினைக்கிறேன்
ஒரு விஷயம் சொல்லவா கண்ணு எனக்கு இப்போ actor ரேவதி , சமந்தாவை எல்லாம் பாத்த
ஒரிஜினல் பீஸ் மனசில் வரல மா ??‍♀

சட்டென உங்க கதை மாந்தர்கள் தான் நினைவு வரும், இது போதுமே உங்க கதை எங்க மனசில் இடம் பிடிச்சு இருக்குன்னுசொல்ல,

நம்ப விஜய் தேவகோடா எத்தனை படங்கள் நடித்து கொண்டு வந்தாலும் இன்றும் ஷ்யாமாக தானே தெரிகிறான் ??
மேலும் உயர வாழ்த்துக்கள் ஹனி ???

thanks dear friend.really didnt expect this from you.really happy that you took your time to comment.flying in the sky ma.

thanks once again
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top