• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thanks And Wishes

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
வணக்கம் தோழமைகளே!!
?
?
?
தேடல் போட்டி நேற்று நள்ளிரவுடன் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. பங்குகொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
?
?
நானும் இந்தப் போட்டியில் பங்குகொண்டதர்க்காக மிகவும் பெருமைப் படுகிறேன். அத்தனை பெரிய எழுத்தாளர்களுடன் , பல புத்தகங்கள் எழுதிய , பல கதைகள் எழுதி வாசகர்களின் மனதில் இடம் பிடித்த எழுத்தாளர்களுடன் நானும் ஒருத்தியாக இருந்து ஒரு கதை எழுதி முடித்துவிட்டேன்.

ஆரம்பத்தில் எனக்கு பங்குகொள்ள மிகவும் தயக்கமாகத் தான் இருந்தது. Priyanga தான் என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்தது. அதற்கு முதலில் எனது நன்றிகள் அக்கா.

ஒரு வித்தியாசமான கதைக் கருவை தேர்ந்தெடுத்தேன். அது தான் " கந்தர்வ லோகா" . இது எனக்கு இரண்டாவது கதை தான். கதையைப் பற்றி யோசிக்கும் போதே இது எவ்வளவு தூரம் சிறப்பாக வரும் என்பது பெருத்த சந்தேகம். இன்னும் சொல்லப் போனால் பயமாகக் கூட இருந்தது.

ஆனால் ஆரம்பித்தது மட்டுமே தெரியும், போகப் போக அந்தக் கதைக்குள் நானே பயணிக்க ஆரம்பித்து விட்டேன். முடிந்த பின்னும் அதன் தாக்கம் என்னை விட்டுப் போகவில்லை.

அதைப் படித்த அனைவரும் அதற்கு மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்தனர். உண்மையில் மனம் நெகிழ்ந்தது. என்னுடைய இரண்டாவது கதைக்கு இத்தனை வரவேற்புக் கிடைத்து நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று. அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். நன்றி என்ற ஒற்றை சொல் போதாது. இருந்தாலும் வேறு வார்த்தை கிடைக்கவில்லை.

தேடல் போட்டி எனக்குள் என்னையே தேட வைத்து விட்டது. Priyanga Natchimuthu???

Thank you Thank you Thank you all.... ??????????????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏன்பா? "காதல் வைத்து
காத்திருந்தேன்"-ங்கிற
உங்களுடைய அருமையான,
அழகான, லவ்லி நாவல்,
தேடல் 2018 போட்டியில்
இல்லையா, தென்றல் டியர்?
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
ஏன்பா "காதல் வைத்து
காத்திருந்தேன்"-ங்கிற உங்களுடைய
அருமையான அழகான லவ்லி நாவல்,
தேடல் 2018 போட்டியில் இல்லையா,
தென்றல் டியர்?
ila banu sis.. adhu munadiye mudija story. so adhu thedal la ilai
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ila banu sis.. adhu munadiye mudija story. so adhu thedal la ilai
அடடா, அப்படியா?
எனக்கு ரொம்பவும் பிடித்த நாவல்ப்பா "காதல் வைத்து காத்திருந்தேன்",
தென்றல் டியர்
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
அடடா, அப்படியா?
எனக்கு ரொம்பவும் பிடித்த நாவல்ப்பா "காதல் வைத்து காத்திருந்தேன்", தென்றல் டியர்
wow. romba nandri sis... kadhal vaithu kaathiruthen always spl to me
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
எனக்கு உங்களின் கந்தர்வலோகா மிகவும் அதிகமாக பிடித்த நாவல் தென்றல் ஆரம்பத்தில் இருந்து படித்த அருமையான நாவல் புதுமையான கதைக்களம் காதல் வைத்துக்காத்திருந்தேன் ஒரு காதல் கதைத்தான் ஆனால் இது முற்றிலும் மாறுபட்டது இரண்டாவது கதை என்றாலும் உங்கள் முத்திரை பதித்து இருந்தீர்கள்சகோதரி வாழ்த்துக்கள்
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
எனக்கு உங்களின் கந்தர்வலோகா மிகவும் அதிகமாக பிடித்த நாவல் தென்றல் ஆரம்பத்தில் இருந்து படித்த அருமையான நாவல் புதுமையான கதைக்களம் காதல் வைத்துக்காத்திருந்தேன் ஒரு காதல் கதைத்தான் ஆனால் இது முற்றிலும் மாறுபட்டது இரண்டாவது கதை என்றாலும் உங்கள் முத்திரை பதித்து இருந்தீர்கள்சகோதரி வாழ்த்துக்கள்
romba nandri sis... neengal elarum padichitu kudutha cmnts dan... inum enai yosika vaithu ezhutha vaithathu... adhuku romba thanks ??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எனக்கு உங்களின் கந்தர்வலோகா மிகவும் அதிகமாக பிடித்த நாவல் தென்றல் ஆரம்பத்தில் இருந்து படித்த அருமையான நாவல் புதுமையான கதைக்களம் காதல் வைத்துக்காத்திருந்தேன் ஒரு காதல் கதைத்தான் ஆனால் இது முற்றிலும் மாறுபட்டது இரண்டாவது கதை என்றாலும் உங்கள் முத்திரை பதித்து இருந்தீர்கள்சகோதரி வாழ்த்துக்கள்
அடடா, நான் "கந்தரவ லோகா"
கொஞ்சம் படிச்சுட்டு நேரமில்லே-ன்னு நிறுத்திட்டேனே-ன்னு இப்போ
ரொம்பவும் வருத்தப்படுறேன்,
தென்றல் டியர்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அடடா, நான் "கந்தரவ லோகா"
கொஞ்சம் படிச்சுட்டு நேரமில்லே-ன்னு நிறுத்திட்டேனே-ன்னு இப்போ
ரொம்பவும் வருத்தப்படுறேன்,
தென்றல் டியர்
தமிழில் fantasy novels அதிகமில்லை அதிலும் பேய்கதை, முன்ஜென்மக் கதைகள்தான் அதிகம் ஒரு கந்தர்வன் வருவது மணிமேகலையில் படித்திருக்கிரேன் வேறு கதை எதுவும் மனதில் நிற்கவில்லை அந்த விதத்தில் இது ஒரு specialதான்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top