Thanks to all friends...

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் பிரிண்ட்ஸ்,

ஆயிரம் tention பிரச்னைக்கு இடையே எழுதிய கதை இது.. அது மட்டும் இல்லாமல் சில இடைவெளி எடுத்தேன்.. இந்த கதை உங்களின் மனதில் எந்த இடத்தை பிடித்தது என்று தெரியல.. தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.. துவண்டு விழும் பொழுது எல்லாம் என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்த பானுமா, தீபாக்கா, ஹரிதா சிஸ், பத்மா டியர், யாஸ்மின் அக்கா எல்லோருக்கும் என்னோட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

@banumathi jayaraman, @Chitrasaraswathi, @Gomathianand, @ugina, @Vijaya RS, @Nadarajan, @Saranya, @sridevi, @GREENY31 கதையின் தொடக்கத்தில் இருந்து முடியும் வரையில் பயணித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

கொஞ்சம் கமெண்ட்ஸ் நிறைய லைக் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய @snehasree, @Geethaselvam, @Eswari kasirajan, @JULIET, @Susisivam, @Hana Ravin, @Chittijayaraman, @Rekajegan, @jeyalakshmigomathi, @Ddsubbu, @N.Palaniappan, @Preethu, @stella, @Sharmivenkat, @Mullaikumar, @Akila mathan, @Kamala PM, @radhaviswa, @rajiprabhu எல்லோருக்கும் ரொம்ப நன்றி... முகநூலில் லைக், கமெண்ட்ஸ் கொடுத்த எல்லோருக்கும் நன்றி பிரிண்ட்ஸ்...

அன்புடன்
சந்தியா ஸ்ரீ
 
#4

Welcomeமுங்கோ, சந்தியா அம்மிணி
 
#5
நன்றி சொல்லி எங்கே எஸ்கேப் ஆகப்போகிறீர்கள் சந்தியா சீக்கிரம் வாங்க கருவிலே உருவான சொந்தமிது பாதியிலே நிக்குது அப்புறம் உங்களின் புது கதையையும் படிக்க ஆவல் 😍😍
 
Advertisements

Latest updates

Top