• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM -10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பணத்தின் பின்னாடி பிணம்
போல, போன கஜேன்
சிவகாமியையும் அவளுக்கு
பிறந்த குழந்தையையும்
காப்பாற்றி பாதுகாத்தானா?
இல்லை, அவர்களை அப்படியே
அம்போ-ன்னு விட்டுட்டானா,
அனிதா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நேற்றே கேட்கணும்-னு
நினைத்து மறந்து விட்டேன்
இந்த சுமன் யாரு,
அனிதா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஒருவேளை இந்த சுமன்-ங்கிறவன்
சிவகாமி and கஜேனின் பேரனா?
அதாவது சிவகாமிக்கு பையன்
ஏதும் பிறந்து, இந்த சுமன்
அந்த மகன் வயிற்றுப்
பேரனா, அனிதா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சோனாவின் கணவன், விஜய
கருணாகரன் பரவாயில்லையே,
அனிதா டியர்?
சோனா-ங்கிற விஷப்பாம்பு
எப்போ எப்படி கொத்தும்?
எப்படி படமெடுக்கும்-ன்னு
எல்லா விவரங்களும் கேதர்
பண்ணி டிராகுலாவைப்
பற்றித் தெரிந்து சதுரங்கத்தில்
ஒவ்வொரு காயையும் வெகு
நிதானமாக நகர்த்தி மதுராவை
சேவ் செய்வதையே எய்மாக
வைத்து, சோனாப் பேயுடன்
கருணா வாழ்க்கை செஸ்
ஆடுகிறான், அனிதா டியர்
 




Last edited:

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
என்ன ஒரு தன்னடக்கம் டார்லிங் உனக்கு... உங்க கதை என் கதை அளவுக்கு இல்லையா...? ரொம்ப டூ much.. romance nnu rowdysm panni கூலி படை யா வச்சி readers வச்சிருக்கேன்..அதுக்கு எவ்வளோ build up...... Mass entertainer movie ya எழுதிnathuனால... கதைன்னு சொல்ல முடியாது தான்...?? பக்கா மாஸ் story... Semma enjoyment.... Title ai பார்த்தா பழம்னு நினைச்சேன்...இது foreign pasta vaa இருக்கே....சூப்பர் dialogue delivery...
Amazing mind voice...

சின்னதா correction சொல்றேன்.. presentation la thaan. Don't mistake me...
1. Font bold and size 18 apt for reading..
2.. dialogues and explanation combined ah irukku பிரிச்சி சின்னதா கொடுங்க interesting aaga irukkum Padikka...


Great writing... Keep rocking daali...??????
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அப்படி சுய புத்தி இல்லாத
கேட்பார் பேச்சைக் கேட்கும்
எடுப்பார் கைப்பிள்ளையான
சோமசுந்தரத்தை தன்னோட மாப்பிள்ளையாக, ஒரு ஜமீனின்
இளவரசிக்கு மாப்பிள்ளையாக
எப்படி செலெக்ட் செய்தார்,
ஒரு ஜமீனின் வாரிசான
மரகதத்தின் அப்பா?
மண் ,பெண் , வழி சென்றவர்கள் மீள்வதில்லை ......விநாசகாலே விபரீத புத்தி .....ஏன் நடிகையர் திலகம் சாவித்திரி மேடம் கூட இப்படி சொத்தை இழந்தவர் தானே .....கடந்த சில வருடங்களில் டாஸ்மாக் வருமானம் அதிகரித்து எத்தனையோ பெண்கள் தாலி இழந்து இருக்கிறார்கள் தானே ..........குடிக்கு அடிமை ஆவது தமிழ்நாட்டில் புதிதா என்ன .....
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
நண்பன்-ன்னு சொல்லிக்கிட்டு
வந்த ஒரு நயவஞ்சகனின்
பேச்சைக் கேட்டு, நாசமாய்ப்
போய், கல்யாணமாகி இரண்டே
வருடத்தில் இறந்து போன
சோமசுந்தரம் மூலமாக
மரகதத்துக்கு குழந்தைகள்
ஏதும் இல்லையா?
அல்லது இதிலும், கஜேனின்
சூழ்ச்சி விளையாடியதா,
அனிதா டியர்?
சோமசுந்தரம் ---மரகதம் குழந்தை பாயிண்ட் நான் யோசிக்கலை .....அங்கு ஒரு குழந்தை கொண்டு வந்தால் ரிவென்ஜ் பார்ட் 2,3 ன்னு போயிட்டே இருக்கும் .......சோ சோமசுந்தரம் -மரகதம் தம்பதிக்கு குழந்தை இல்லை ....ஏற்கனவே நிறைய இடியாப்ப சிக்கல் இருக்கு ......இதுல புதுசா குழந்தை கொண்டு வந்தா இன்னும் குழப்பமாகி விடும் .....சோ நோ பேபி
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
கஜேந்திரனின் முதல் மனைவி
சிவகாமி என்னவானாள்,
அனிதா டியர்?
கர்ப்பிணியான அவளுடைய
குழந்தை எங்கே?
அந்த குழந்தை என்னவாயிற்று?
பசும்பொன் படத்தில் சிவாஜி சார் ராதிகாவுக்கு சிவகுமாரை திருமணம் செய்து வைப்பார் ...எழுதும் போது அது நியாபகத்தில் இருந்ததது ...பட் படமே பிரபு அண்ட் ராதிகா தாய் பாசம் என்பதை மறந்து விட்டேன் .....இனிமேல் நடுவுல ஒரு பேபி கொண்டு வரது கொஞ்சம் கஷ்டம் ......சோ விட்டுட்டுடலாம் ...இல்லை இன்னொரு கன்னி தீவு தான் வேண்டும் என்றால் ,கர்ணன் பிலிம் rangeக்கு கொடுக்கலாம் .........வசதி எப்படி பானு சிஸ் .....உங்க கொள்ளு ,எள்ளு பேரன் பேத்தி வந்தா கூட முடிக்காம இழுத்துடலாம் .......

சிவகாமி அண்ட் பேமிலி பத்தி சிறு clue விஜய் ,சேது காரில் ஒத்திகை பார்த்த dailogue இல் இருக்கு ......2-3 எபிசோடில் அவங்க அவுட் லைன் என்ட்ரி இருக்கும்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
சுமன் கஜா -மரகதம் பேரான ????????o_Oo_Oo_O:rolleyes::rolleyes::unsure::unsure::unsure:ஏற்கனவே அவர் மாசிலாமணி என்பவரின் மகன் ,நிறைய பேரின் தொழில் குரு என்று சொல்லி இருக்கிறேன் பா.சுமனை விஜய் புரட்டி எடுக்கும் போது .....நானே ஓவர் ட்விஸ்ட் வைக்கிறேன் என்று சொல்ராங்க ...நீங்க புதுசு புதுசா ட்விஸ்ட் கொண்டு வறீங்க பானு சிஸ் .......சுமனுக்கும் சோனாவுக்கும் லிங்க் இருக்கு ......அது அவன் கூட தானே சுத்திட்டு இருக்கு .....
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
என்ன ஒரு தன்னடக்கம் டார்லிங் உனக்கு... உங்க கதை என் கதை அளவுக்கு இல்லையா...? ரொம்ப டூ much.. romance nnu rowdysm panni கூலி படை யா வச்சி readers வச்சிருக்கேன்..அதுக்கு எவ்வளோ build up...... Mass entertainer movie ya எழுதிnathuனால... கதைன்னு சொல்ல முடியாது தான்...?? பக்கா மாஸ் story... Semma enjoyment.... Title ai பார்த்தா பழம்னு நினைச்சேன்...இது foreign pasta vaa இருக்கே....சூப்பர் dialogue delivery...
Amazing mind voice...

சின்னதா correction சொல்றேன்.. presentation la thaan. Don't mistake me...
1. Font bold and size 18 apt for reading..
2.. dialogues and explanation combined ah irukku பிரிச்சி சின்னதா கொடுங்க interesting aaga irukkum Padikka...


Great writing... Keep rocking daali...??????
ஹார்ட் டச் பண்ணிடீங்க சாரா டியர் .....மாஸ் சா இருக்கா ...இந்த கதை எழுதி காசை கரி ஆக்கறேன் ன்னு தான் வூட்ல சொன்னாங்க:rolleyes::rolleyes::rolleyes::sneaky::sneaky::cry::cry::cry::cry: .....உங்க dailogue repeat ...கண்ணு வேர்த்துடுச்சு டியர் ......மனமார்ந்த நன்றி டா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top