• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
நீங்க கேட்ட ரீசன் ஜஸ்ட் அவுட் லைன் போலெ நெஸ்ட் எபிசொட் வரும் .....விஜய்க்கும் சோனாவுக்கும் ஏற்கனவே மோதல் ....அதற்கு பழி வாங்க திருமணம் என்னும் கேலி கூத்து ....அது நடக்க யார் பாதிக்க படறாங்க என்பது எல்லாம் கணக்கு கிடையாது சோனாவுக்கு .....ரிவென்ஜ் முடிஞ்சவுடன் தாலி குப்பை தொட்டியில் .....போனது சுமனோடு
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@anitha1984 அனிதா டியர்
நானும் 9 to 11th updates,
நல்லா நல்லாப் படிச்சுப்
பார்த்துட்டேன், யூவரு ஆனரு
மரகதம் பாட்டி சேதுபதியை
கனகுவுக்கு கல்யாணம் செஞ்சதா
வரலையே, அனிதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
And, சேதுபதி மரகதம் பாட்டிக்கு
தூரத்து சொந்தம்=னா, சேதுவும்
ஜமீன் வம்சமில்லையா?
மரகதம் பாட்டி ஜமீன் வம்சப்
பணக்காரி-ன்னா சேது மட்டும்
எப்படி ஏழையாக இருந்தார்,
அனிதா டியர்?
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
@anitha1984 அனிதா டியர்
நானும் 9 to 11th updates,
நல்லா நல்லாப் படிச்சுப்
பார்த்துட்டேன், யூவரு ஆனரு
மரகதம் பாட்டி சேதுபதியை
கனகுவுக்கு கல்யாணம் செஞ்சதா
வரலையே, அனிதா டியர்
Its in 10th episode
just as outline
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
And, சேதுபதி மரகதம் பாட்டிக்கு
தூரத்து சொந்தம்=னா, சேதுவும்
ஜமீன் வம்சமில்லையா?
மரகதம் பாட்டி ஜமீன் வம்சப்
பணக்காரி-ன்னா சேது மட்டும்
எப்படி ஏழையாக இருந்தார்,
அனிதா டியர்?[/QUOT
distant relation ellar family irupanga.not all are equal in status within our family.maragadam is rich.sethu is not.there life is shown as outline only.didnt go deep to know there family in detail.maragadam dad name also not given.so is sethu & sankaran parents,sisters family.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
கருணாகரனின் ருத்ரதாண்டவத்தை கூட இந்த தில்லாலங்கடி குரூப் சமாளிக்குதுங்களே!!!! இதுங்கள எல்லாம் என்ன பண்றது???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஆஹா பானுமா நீங்களே யூடியா புல்லா பிரித்து மேஞ்சிட்டிங்க ?இதுல நங்க என்ன சொல்றதுனு தெரியால பா??‍♀
உங்க கமண்ட்டை பார்த்துட்டு அனிக்கு பதில் சொல்லவே சரியா இருக்கும் போல ?? எங்க கமண்ட்ஸ்க்கு ஆரோகரா தான் செல்லம் ?ஹாஹாஹா just kidding da??? banuma u r great commenter?????? keep rocking yar??
Ani ma nice ud ??? ippo puriyuthu karuna still in veg andha sona avanai non veg pannala super???? very nice story??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top