• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆஹா பானுமா நீங்களே யூடியா புல்லா பிரித்து மேஞ்சிட்டிங்க ?இதுல நங்க என்ன சொல்றதுனு தெரியால பா??‍♀
உங்க கமண்ட்டை பார்த்துட்டு அனிக்கு பதில் சொல்லவே சரியா இருக்கும் போல ?? எங்க கமண்ட்ஸ்க்கு ஆரோகரா தான் செல்லம் ?ஹாஹாஹா just kidding da??? banuma u r great commenter?????? keep rocking yar??
Ani ma nice ud ??? ippo puriyuthu karuna still in veg andha sona avanai non veg pannala super???? very nice story??
ஹா... ஹா... ஹா........
தேங்க்ஸ், மஹா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடச்சீ, கொஞ்சம் கூட கூச்ச
நாச்சமில்லாமல் அப்பா முன்னாடி
தாத்தா முன்னாடி இரண்டு
பிடாரிங்களும் இப்படியா
என்னைப் பாரு, என் அழகைப்
பாரு-ன்னு பப்பறப்பான்னு
கிடக்கும்-ங்க?
எனக்கே உவ்வே வாமிட் வருது,
அனிதா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
"ஆசை" மச்சினிச்சியும் "அன்பு"
மகளும் இருக்கும் "அழகான"
நிலையைப் பார்த்து நம்ம
சீயான் சேதுபதிக்கு வாந்தி
வருதோ? இல்லையோ?
சொர்ணாக்காவும், சோனாவும்
இருக்கும் அழகு திருக்கோலத்தைப்
பார்த்து எனக்கு உவ்வே
வாமிட் வருது, அனிதா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Maha டியர்
கருணா still in வெஜ்ஜா,
மஹாலக்ஷ்மி டியர்?
அவனை சோனா non வெஜ்
பண்ணலையா?
ஹா... ஹா... ஹா.........
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வெளிநாட்டிற்குப் போனால் பெரியம்மாவையும் மகளையும்
போல இவ்வளவு மோசமாகவா
எல்லோரும் இருப்பாங்க,
அனிதா டியர்?
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
@Maha டியர்
கருணா still in வெஜ்ஜா,
மஹாலக்ஷ்மி டியர்?
அவனை சோனா non வெஜ்
பண்ணலையா?
ஹா... ஹா... ஹா.........
ஆமா டா ? சோனாவை கையால தொட்ட எங்க கற்பு போயிடும் மோனு scale வச்சு இல்ல வெளியே தள்ளி விடுறாரு நம்ம ஹீரோ அப்பிடி தான் அனிதா சொல்லியிருக்கங்க?
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
வெளிநாட்டிற்குப் போனால் பெரியம்மாவையும் மகளையும்
போல இவ்வளவு மோசமாகவா
எல்லோரும் இருப்பாங்க,
அனிதா டியர்?
வெளிநாடு போகும் எல்லோரும் கெட்டு போவார்கள் என்று நான் எப்ப்போ பா சொன்னேன் ??? விட்டா எனக்கு சங்கு ஊதுடிவீங்க போல் இருக்கே ....
சோனா அது மாதிரி கேட்டு போய் இருக்கு .அடக்க ஆள் இல்லை .அது அடங்கவும் அடங்காது ........writer பேரு மறந்து போச்சு .சஷி மேடம் ன்னு நினைக்கிறன் .....பரமபதமா /சக்ரவியூகமா மறந்து போச்சு ....அதுல ஒரு நெகடிவ் கேரக்டர் இப்படி தான் இருக்கும் ......பார்ட்டி ,பப் ,பாய் friends என்று ......தனக்கு மட்டுமே ஹீரோ சொந்தம் என்று எந்த லெவெலுக்கும் இறங்கும் நிறைய லேடி நெகடிவ் characters இருக்கே .....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top