• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM -2 தவம் ---2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்னாது?
கார்த்திக், விஜய கருணாகரன்
இவிங்கோ இல்லாம மூணாவதா
ஒரு ஆளு ஹீரோவா?
ஐயோ, இப்பவே தலை
சுத்திப்பையிங், அனிதா டியர்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
சங்கரன் ஆடிட்டருக்கும், பவானி டீச்சருக்கும், தலைவாசல் விஜய் and ரேவதி வெகு பொருத்தம் பா, தேங்க்ஸ் பானு சிஸ் .
ஹி ஹி ஹி ...நானே மேரேஜ் ஆகும் வரை அப்படி தானுகோ .ஸ்கூல் போறோம் ...காலேஜ் போறோம் ன்னு சீன் விட்டு சுத்திட்டு இருந்தோம் .....இப்போ குமார் நம்ம சாப்பாட்டை சாப்பிட்டு 2 ரௌண்ட்ஸ் பிக் ஆகிட்டார் .....சாப்பிட்டு பார்த்த தான் தெரியும்னு உங்க mind வாய்ஸ் கேக்குது ...ரொம்ப மோசம் இல்லை ....(மலர் அத்தை ....பாவம் உங்க புள்ளை ......இப்படியா ஆயுள் தண்டனை கொடுப்பீங்க )ஸோ மரேஜ்க்கு பிறகு கரண்டியை பிடிப்பாளோ இல்லை புருஷனா வர அந்த அப்பாவி சமைக்க போரானோ ....
அதான் மகன் மகளாகவும் ,மகள் மகன் போலவும்ன்னு முன்னாடியே சொல்லிட்டோம் .......செல்ல இளவரசி பா ....கொஞ்சம் அப்படி இப்படி தான் குழந்தை இருக்கும் .அது எல்லாம் கண்டுக்க கூடாது .....
சோனாவின் காதல் கணவன் விஜய கருணாகரன் .....வாந்தி வருது ....பட் வாட் டு டூ .....அவன் தலைவிதி ....
விஜய் ...மதுரா ரெண்டுமே நல்ல பசங்க பா ......சோனா மாதிரி psycho விற்கு நின்றால் ,நடந்தால் எதுவுமே குற்றம் தான் .....மதுராவை குதற வேண்டும் ...அதற்கு எப்படி வேண்டும் என்றாலும் பழி போடும் அது.
காண்டு இருக்க பொய் தான் இந்த வேலை எல்லாம் செய்து ....அது பின்னால் தெரியும் .
சிலர் தனக்கு எவளோ இருந்தாலும் மற்றவர்கள் மேல் பொறாமை படுவார்கள் இல்லையா அது போல் சோனா .....சோனாவிடம் இல்லாத ஒன்று கேரக்டர் .அது நம்ம மதுரா கிட்ட அள்ள அள்ள குறையாம இருக்கு ....குடும்ப பாங்கான அழகு இருக்கு ..... தங்கமான மனசு உண்டு ....நான்கு வகை பெண்களின் குணம் உண்டு ....தன்னிடம் இல்லாத பல மதுராவிடம் இருப்பது பொறுக்க முடியவில்லை ....இவளே தான் குட்டி சுவராக போனது ....ஆனால் திருந்துமா என்றால் பொறுத்து தான் பார்க்க வேண்டும் ...
என்னப்பா பண்றது நிறைய சப் ப்லாட்ஸ் இருக்கு ......வரவங்க எல்லாம் எலிஜிபிள் பாசிலேர்ஸ்.ஆளுங்க வேற வாட்டர் பால்ஸ் திறக்க வைக்கறாங்க ...நம்ம பொண்ணு கல்கத்தா ரசகுல்லா மாதிரி ,பாலில் போட்ட rasamalai போலெ இருக்கு ...ஹெவி காம்பெடிஷன் ......நம்ம வீட்டு பொண்ணு பா .....எல்லாரும் நல்லவனுகோ .....ஸோ அதான் இப்படி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Banu ma phodhum da kelvi??? pavam illa pulla bayandhuka phogudhu????
போதுமா?
ஐயோ, இன்னும் இரண்டு கேள்வி கேட்கணும்-னு நினைச்சேன்
மறந்துட்டேனே, மஹா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடக்கடவுளே?
ஒரு நல்லோ இஸ்டோரிய
படிச்சா டவுசர், டவுட்டுலாம்
வரேக்கூடாதா?
அத்த நானு கொஸ்டினா
கேட்கோக் கூடாதா?
இன்னா அக்குறும்பு பா இதி?
கொஸ்டின் கேட்டோத்தானே
கத பிரியும் பா
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
kelungoகேளுங்கோ பானு டியர் ....உங்க கேள்வி என்னும் வெள்ளத்தில் சே சே சுனாமியில் நீந்து வதற்க்காக ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதீர்கள் டியர் ஏமாற்றாதீர்கள் ....நீங்களும் நானும் அப்படியா பழகி இருக்கோம்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
kelungoகேளுங்கோ பானு டியர் ....உங்க கேள்வி என்னும் வெள்ளத்தில் சே சே சுனாமியில் நீந்து வதற்க்காக ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதீர்கள் டியர் ஏமாற்றாதீர்கள் ....நீங்களும் நானும் அப்படியா பழகி இருக்கோம்
அப்பிடிக்கா நல்லா நல்லா
சொல்லுங்கோ, அனிதா டியரூ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top