• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 27(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
டியர் சிஸ்டர் தேங்க்ஸ் போர் தி ரெவியூ .....if u any1 find the explanation rude and impolite im sorry for that.but i have to stand behind my work.

இந்த கதை ஒரு PUZZLE போல் தான் .....CLUE நெறைய இடத்தில SCATTER ஆகி இருக்கும் .கொஞ்சம் பெரிதாகவே EXPLAIN பண்ணிடுறேன் .

நீங்க பாஹுபலி பார்ட் 1 பார்த்து இருப்பீங்க என்று நினைக்கிறேன் ....அதில் ஒரு கேரக்டர் இன்னொரு கேரக்டர்ரை இன்ட்ரோ செய்வார்கள்.there life and link between others is explained ...EXample -சிவகாமி on the river front---->வீரர்கள் killed by sivagami---->>ரோகினி as tribal leader---- >life of ஷிவு ----->அவந்திகா --->>rebel லீடர் ---->>>>>தேவசேனா ----->>>>கட்டப்பா ------>பல்வாள் தேவன் என்று ஒரு கேரக்டர் மற்றொரு கேரக்டர் இன்ட்ரோ செய்யும் ....வித்தியாசமான narration அது .அதை இங்கு follow செய்தேன் .

கதையை விட்டு தாண்டி போனதாக எனக்கு தோன்றவில்லை .இந்த கதை விஜய் ,மதுரா வாழ்க்கை ,அவர்களை சுற்றி உள்ள ஆட்கள் ,இடியாப்ப சிக்கல்கள் ,இதை எப்படி எதிர்த்து வெற்றி கொள்கிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது .கதை விட்டு வெளியே போகவே இல்லை ....ஆரம்பத்தில் இருந்து என்ன கதை எழுதும் போது mind பிளான் செய்தேனோ அது தான் கொடுத்து கொண்டு இருக்கிறேன் ....கதைக்கு தேவை இல்லாத எதுவும் இங்கு இல்லை என்பது என் கருத்து

.ஒன்று இரண்டு நாட்களில் நடப்பது போல் எழுத பட்டு இருப்பதால் உங்களுக்கு அப்படி தோன்றுகிறதோ என்னவோ ....ஆனால் இத்தனை கேரக்டர் கொண்டு வரும் போது ஒரு நாளில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று ஒவொரு கோணத்தில் சொல்ல வேண்டும் தானே .....காலையில் எழுந்தாள் ,சாப்பிட்டாள் ,குளித்தாள் இது எல்லாம் எழுத பிடிக்கவில்லை ....

சோனா மதுராவை ECR பங்களாவில் மன அளவில் ஒடிக்க பார்க்கிறாள் ....ஓரளவு குழம்பி விடும் மதுராவை வெளியே அனுப்புகிறாள் .அங்கே அடுத்த கேரக்டர் சுமன் இன்ட்ரோ ஆகிறான் ---->மதுராவின் தோழி சுபா ,பாலாஜி,ஆட்டோ டிரைவர் இன்ட்ரோ ---->சுமனை உதைத்து விஜய் ,ஆல்வின் ,சேது இன்ட்ரோ .இவர்கள் குழுமும் இடம் மதுரா தங்கி இருக்கும் வீடு ---->அங்கு சோனா கண்டிஷன் ,விஜய் அவளை ஒரு வருடமாய் காப்பாற்றுவது கூற படுகிறது ------>அங்கு இருந்து கிளம்பும் விஜய் ,சேது லைப் பாக்கிரௌண்ட் ----->கஜா ,சொர்ணா ,சோனா இன்ட்ரோ ---->அந்த வீட்டில் மீதம் உள்ள மரகதம் ,கனகா ,பூரணி லைப் ----->மறுநாள் காலை மதுரா விஜய் தன்னை காப்பாற்றுவதை அறிவது ----->அங்கு இருந்து அவள் பேமிலி ,கார்த்திக் ,சோனாவால் பவானி ,சங்கரன் சண்டை ,கார்த்திக் இவளை தங்கையாக நினைப்பது ,விஜய் திருமாங்கல்யம் சோனாவிற்கு அணிவிக்காதது ,அவளுடன் நான்கு வருடமாக வாழாதது ,அவன் 10 வருடமாய் காதலிப்பது ,அவன் ரியாக்ஷன் ----->மரகதம் சிவகாமியுடன் பேசுவது ,சிவகாமியின் குடும்பம் ,எப்படி மரகதம் ,விஜய் சிவகாமியின் வெற்றிக்கு பின்னால் இருந்து மறைமுகமாக உதவுகிறார்கள் ----->ஆல்வின் மூலம் சூர்யா ,அவன் மனைவி ,தங்கை சந்திரா இன்ட்ரோ ---->சூர்யா மதுராவை விரும்புவது ----->அதே சமயம் ருத்ரா மூலமாய் ரகு ,ரகு மூலமாய் பவானி சென்னை வருவது ----->vijay sister roopini and her marriage and what makes vijay to be silent,why he sacrificed his love,why he was not able to divorce sona------>மதுராவின் ரியாக்ஷன் towards raghu----->கார்த்திக் ,பூரணி காதல் ----->சூர்யா சோனாவை கடத்தி பத்திரத்தில் கை எழுத்து வாங்குவது ----->சோனா போதை மருந்து உடன் ACP ராஜேஸ்வரியிடம் மாட்டுவது ----->ராஜேஸ்வரி ருத்ராவின் உறவு --------->கஜேந்திரன்,சுமன் மறுமுகம் .எதை கொண்டு கஜா இந்த அளவு ஆடுகிறார் ---->அவர் செய்யும் பெண் கடத்தல் ,---.அதை தடுக்க விஜய் போராடுவது -----போலீஸ் விஜய் உடன் கை சேர்வது --------->ஆல்வின் டெல்லி கேஸ் சுமன் லிங்க் --------->சூர்யா illegal வழியில் விஜய்க்கு டைவோர்ஸ் வாங்கி அதை சொல்லாதது ------>பூரணி லவ் சேர்க்க மதுரா கார்த்திக்குடன் செல்வது ------------அங்கு விஜய் லவ் அடுத்த clue மதுராவிற்கு கிடைப்பது ------------->தன் தாயிடம் கார்த்திக் பூரணி மேரேஜ் அனுமதி வாங்குவது ---------->விஜய் கடத்தி சென்று அவன் தன்னை விரும்புகிறானோ என்று அறிவது --------->அதே சூர்யா ருத்ரா மீட் செய்வது ------------>காஜாவை ஒழிக்க சூர்யா ஹெல்ப் செய்வது ,சந்திரா மதுராவின் அண்ணனை விரும்புவது ----------->மதுராவிடம் விஜய் இன்டிமசி ---------->மதுரா ஹாஸ்பிடல் அட்மிட் ஆகும் இடத்தில ஜான்சி மூலமாய் விஜய்யின் angel தான் என்று அறிவது

இதில் எங்கே லிங்க் மிஸ் ஆகிறது ?????????கதை விட்டு நான் எங்கே தள்ளி போனேன் ......இங்கே எங்கே சுத்தல் வருகிறது ?????ஸ்டார்டிங் இருந்து எல்லா கேரக்டர் லிங்க் அறுந்து போகாமல் தான் கொடுத்து வருகிறேன் ....every chapter is linked to next concept very perfectly.மதுரா ,விஜய் லைப் தான் கான்செப்ட் .அதில் என்ன வரும் என்பது கதை போக்கில் தான் தெரியும் .......மூன்றே நாளில் நடக்கும் நிகழ்வுகள் ,கொஞ்சம் நடு நடுவே flashback என்று தானே செல்கிறது .....in this which character should i be sacrificed????

i didnt go deep on sivagami and gaja married life.even then i was bombareded with question is there any child between gaja and sivagami.why i didnt focus on vijay family or his brother.as of now they are of no use to the story.vijay has family.thats all.they are irrevelant to the story.may be in the flshback they might come to the front

casual விஷயங்க என்றால் சாப்பிட்டாங்க ,தூக்கினாங்க என்று எழுதுவதா .....என் கதைக்கு இந்த casual விஷயம் தேவை அற்றது .....ரூமில் தலை வாரினான் .......டேபிள் அமர்ந்து சாப்பிட்டான் ....அங்கு பேச்சு .....என்று artificial involvement தேவை அற்றது ....casual திங்ஸ் இருந்தா தான் போஸ்ட் போடணும் என்று எந்த ரூல்ஸ் sm publication என்னிடம் சொல்லவில்லை ....அளவுக்கு அதிகமான முகம் சுழிக்கும் பதிவுகள் ,violence கூடாது என்றும் ,கதை என் சொந்த கதையாக மட்டுமே இருக்க வேண்டும் என்றார்கள் ..im giving that only

.27 எபிசொட் ஆனாலும் 100 எபிசோடே ஆனாலும் கதை எப்படி போகும் என்பதை கதை தான் முடிவூ செய்யணும் சிஸ்டர் ....அது பாதியா ,இல்லை கால் கிணறா என்பது எல்லாம் தேவை அற்ற அலசல் .....மூன்று நாளில் நடப்பதாக தான் எழுதி இருக்கிறேன் ....

மதுரா விஜயின் லவ் அறிந்து கொண்டாள் .....அதன் பிறகு அவனை வழிக்கு கொண்டு வர என்ன செய்வாள் ...சூர்யா வேலை கொடுத்து இருக்கிறான் ...ஏற்பாளா ....இவர்களின் flashback ,யாரை திருமணம் செய்வது ,கஜா ,சுமன் ,சொர்ணா ,சோனா இவர்களை யார் எப்படி அடக்குகிறார்கள் என்பது எல்லாம் தேவை இல்லை என்பது உங்கள் கருத்தா ?????

விஜய் காதல் அறிந்த உடன் இருவரும் டூயட் பாட சென்று விடுவார்களா ????ஊர் அறிய விஜய் பேர் அளவில் சோனாவின் கணவன் .....இப்போ இருவரும் சேர்ந்தால் அது கள்ள காதல் என்று கேவலமாகும் ....என் கேரக்டர் அப்படி பட்டவர்கள் இல்லை .....

இங்கு abnormal ஆக என்ன இருக்கு புரியவில்லை ?????abnormal என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள் ....???விளக்கம் தேவை ....

என் கதை என் போக்கில் தான் செல்லும் சகோதரி .அது அவுட் of கான்செப்ட் ,abnormal ,casual இல்லாமல் போவதாக தாங்கள் பீல் செய்தால் மன்னிக்கவும் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது .i ஹவ் டு ஸ்டாண்ட் behind மை characters and story......i cant compromise ...........

தங்கள் கருத்தால் பாதிப்பு அடையவில்லை என்று பொய் சொல்ல நான் தயாராக இல்லை ....

thanks for the review once again.
thanks riha for liking sadi comment.sorry for disappointing you.but i cant write to what others feel or expect.

sorry if im gave impression of being impolite and rude.....keep on reviewing
Anitha ka , nothing serious . Just opinion about story dhan avanga sonnanga..moreover adhu avangaluku thonuchu nu dhan solranga...idhukku andha point ah mattum clear ah understand panni reply podhume...why this much of explanation... En like en urimai ...reader oda views ah therinjukkanum nu nenaikrengalla...then edhukku regret pannanum...it's ur story dhan ka...illanu sollalaye...adhukku neenga edhunala ippidi varudhu nu sweet ah sollirukkalame. Avangalum onnum harsh ah first comment podalaye...just query dhana pannanga.thanmaiya adhuvum...Adha clear panradhu unga duty dhana...story oda flow nalla illa , ippadi ellam sollave illaye ka... nalla irukka poi dhana padikrom. clear panradhukku badhila u went to sm rules....no point in it... Leave it anitha ka...stay cool..
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Anitha ka , nothing serious . Just opinion about story dhan avanga sonnanga..moreover adhu avangaluku thonuchu nu dhan solranga...idhukku andha point ah mattum clear ah understand panni reply podhume...why this much of explanation... En like en urimai ...reader oda views ah therinjukkanum nu nenaikrengalla...then edhukku regret pannanum...it's ur story dhan ka...illanu sollalaye...adhukku neenga edhunala ippidi varudhu nu sweet ah sollirukkalame. Avangalum onnum harsh ah first comment podalaye...just query dhana pannanga.thanmaiya adhuvum...Adha clear panradhu unga duty dhana...story oda flow nalla illa , ippadi ellam sollave illaye ka... nalla irukka poi dhana padikrom. clear panradhukku badhila u went to sm rules....no point in it... Leave it anitha ka...stay cool..
riha sister i think you miss my whole point.when the reader mentioned her review.i simply explained my point of view....im not angry...if you think im angry regarding any view whether its positive or neagative your are mistaken.

im not harsh anywhere.i explained and defended my story thats all.no rude words or comments or any threats or harshness...

when i explain and ask where is the link missing,you asks why i give such big explanation?????then how can i defend my story???
the reader said my story is missing its links....where is the link missing,where its abnormal????

i asked just to understand whats she is trying to tell me....

i explained and asked the reader where she felt like this...its simple conversation.why you get tensed for this..i have no idea.

to be frank i never get angry with views.just sad may be....i dont like to share under what circumstances im writing this novel,but its my imagination and i have to defend what i write.i simply did that.


.im never harsh in any line and i never will.

moreover the reader so far not explained my doubts.where is causual missing????for that only what sasi madam told me i informed the reader.whats wrong in it????

still i dont understand her review or yours
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top