• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 27(4)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நாட்டிலே பெண்களுக்கு அதுவும் சின்னஞ்சிறு இளம் சிறுமிகளுக்கு நாடாகும் அநியாயங்களை
கேட்கவே ரொம்பவே வேதனையாக இருக்கு அனிதா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இப்படிப்பட்ட நம் நாட்டு சூழ்நிலையில் ஜான்சிக் குட்டியைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மிருதுளாவிடமும் ஆல்வினிடமும் மதுராக்ஷி எடுத்துச் சொன்னது ரொம்பவே சரிதான்ப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிருதுளாம் ஆல்விம் மதுராக்ஷி சொன்ன
வருமுன் காப்பது நல்லதுதானே?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா ஹா ஹா
எங்க விஜய் அண்ணன் மதுராவை லவ்ஸ் பண்ணோற மேட்டர் எங்க மதுக்குட்டிக்குத்தான் நல்லாவேத் தெரியுமே?
அனிதா டியரூ
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
விஜய்யோட ரூம்புல அல்லாத்தையும் நம்போ மதுராக்ஷி கண்டுக்கினாம்மே அனிதா டியரூ
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இப்போ மிர்துளா யக்கோவ் கேக்கோவும் ரிப்ளை பண்ணலாம்ங்கிறதுக்குள்ளோ நம்மோ விஜய் பெய வந்திக்கினான்ப்பா
அத்தொட்டு நம்மோ மதுக்குட்டி வாய பசெ போட்டோ மேனிக்கு கம்முணு கீறாப்பா அனிதா டியரூ
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா ஹா ஹா உனிக்கோ மதுராவ கண்ணாலம் கட்ட இஷ்டமில்லே
அப்பாலிக்கா அன் சூர்யாப் பெய மதுராவண்ட ஆளோ அன்ப்பிச்சா உனிக்கு எங்க நோவுது விஜய் தம்பிரி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உத்தம்மு சிங்கு
யூவு ஜல்தி ஆவ்வோ
எங்க மதுக்குட்டிக்கிட்ட உன்னோட பாஸ் சூர்யா லவ்ஸ்சானத மதுக்கிட்ட ஜல்தி போலோ
அப்பாலிக்கா தும் ஜாவோ உத்தம்மு சிங்கு
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹே ராம்??வில்லங்கம் வீடு தேடி வந்து இருக்க அந்த உத்தாமனை மொத்தி அனுபலாம் ஆனா அங்கே இருக்கும் மொத்த குடும்பமும் செத்தை பீசா இல்ல இருக்கு
பேபி விஜய் போடா யப்பா அங்கே எல்லாருக்கும் டைரிய ஆகுறதுத்துக்குல்ல போயி காபாத்து?
ஆமா இவானை என்னத்துக்கு அங்கே அனுப்பி இருக்கானுங்க ?..,??!!
Nice ud ani ma ??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top