• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 31

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அதனாலதான் ஏதோ
டொம்=னு விழுந்த
சத்தமா, அனிதா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பொருள் ஏதாவது விழுந்திச்சா?
இல்லை நம்ம பவாக்காவே
வுயிந்திட்டாங்களா?
ஐயோ பாவம், பவாக்கா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
செம லவ்ஸ் சீனுங்கோ,
அனிதா டியர்
இந்த பவா அக்கா, குறுக்காலே
பாய் போட்டு உயுவாத குறையா
வந்து சின்னஞ்சிறுசுகளை,
பிரிச்சுக்கினாங்களேப்பா,
அனிதா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இன்னும் ரவையூண்டு
நேரம் செண்டா ஜோலி
முடிஞ்சிருக்குமுல்லே,
அனிதா டியர்?
கெடுத்தீங்களே, பவா
அக்கா காரியத்தை
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆத்தாக்காரிய கேள்வி மேல
கேள்வியா நல்லாத்தான்
கேட்டுக்கினாயா மதுப்புள்ள
உனக்கு இது தேவையா
பவானி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சிவாமியம்மாக்கிட்டேப்
போயி உன்னைய ஆரு
உம் மவளுக்கு செம்பெந்தம்
பேசச் சொன்னாவ, பவானி?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ராஜிக்கண்ணு, உனிக்கு
இந்த ஷாக்கு இட்ரீட்மென்ட்
போதும்=னு நெனைக்குறேன்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஐயோ பாவம், ராஜிக்கண்ணு
இனியாச்சும் சூதானமா
இருந்து, உன்னோட பொருள
காவந்து பண்ணிக்கோ,
ஏசிபி மேடம்
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
மிகவும் அருமையான பதிவு சகோ????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top